வியாழன், 11 ஆகஸ்ட், 2011

TAMIL RESEARCH TOPICS-2


10.
அரண் அடிப்படையில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
11.
தொழிற் பெயரும் ஊர்ப்பெயரும்

419.
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஊர்ப் பெயராய்வு
உ.அனார்கலி--1982

1.
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம்-ஓர் அறிமுகம்
2.
இயற்கைப் பின்னணியில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
3.
சமூகவியற் பின்னணியில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
4.
நினைவுப் போற்றல் பின்னணியில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
5.
கதைகளின் பின்னணியில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
6.
ஊர்ப்பெயர்களின் பின்னலைச் சொற்கள்
7.
ஊர்ப்பெயர்களும் மாற்றங்களும்

420.
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் ஊர்ப்பெயராய்வு
கி.இளங்கோவன்--1982

1.
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்-ஓர் அறிமுகம்
2.
கோவிலின் பெயரால் வழங்கும் ஊர்ப்பெயர்கள்
3.
வணிக வரலாற்றுச் சிறப்புள்ள ஊர்ப்பெயர்கள்
4.
கருப்பொருளால் உருப்பெற்ற ஊர்ப்பெயர்கள்
5.
சாதி அடிப்படையில் ஊர்ப்பெயர்கள்
6.
வலசு-வலசை பின்ஒட்டில் எழுந்த ஊர்ப்பெயர்கள்
பெயர்க்காரணங்களும் எல்லையுரையும்

421.
அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய ஊர்ப் பெயர்கள்-ஓர் ஆய்வு
ம.பழனிச்சாமி--1984

1.
அம்பா சமுத்திரம் ஊராட்சி ஒன்றியம்-ஓர் அறிமுகம்
2.
வரலாற்று அடிப்படையில் எழுந்த ஊர்ப்பெயர்கள்
3.
சமய அடிப்படையில் எழுந்த ஊர்ப்பெயர்கள்
4.
சமுதாய அடிப்படையில் ஏற்பட்ட ஊர்ப்பெயர்கள்
5.
இயற்கை அடிப்படையில் ஏற்பட்ட ஊர்ப்பெயர்கள்

422.
ஓசூர் ஊர் வரலாறுஓர் ஆய்வு
டி.எஸ்.புஷ்பலதா--2004

1.
ஓசூர்-ஓர் அறிமுகம்
2.
இயற்கை அமைப்புகள்
3.
வரலாற்று மூலங்கள்
4.
பண்பாட்டு நோக்கில் ஓசூர்
5.
பல்துறை நோக்கில் ஓசூர்

423.
வளர்ந்துவரும் வான்மியூர்-ஒரு கண்ணோடம்
த.பானுமதி—2005
நெறிஎஸ்.கண்ணன்

1.
முன்னுரை
2.
திருவான்மியூர்-பழமையும் பெருமையும்
3.
தேவாரம் போற்றும் திருத்தலம்
4.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மருந்தீஸ்வரர் கோயில்
5.
பாம்பன் சுவாமிகள் பாடிப்பரவிய மயூரபுரி
6.
வழிபாட்டுத் தலங்கள் சூழ்ந்த வான்மியூர்
7.
ஆற்றமிகு திருவான்மியூரின் இன்றைய நிலை
8.
முடிவுரை

424.
புதுக்கோட்டை மாவட்டப் பட்டினங்கள்
செ.நல்லமுகம்மது—2007
நெறிமு.பழனியப்பன்

முன்னுரை
1.
புதுக்கோட்டை மாவட்ட அறிமுகம்
2.
பட்டினம்-சொல் ஆய்வு
3.
புதுக்கோட்டை மாவட்டப் பட்டினங்கள்
முடிவுகள்

17.
தகவல் தொடர்பு
17.1.
வானொலி

425.
நெல்லை வானொலி நிலையம் நாடகங்கள் (1986) ஓர் ஆய்வு
எஸ்.மரியபன்னீர் தாஸ்லிகோ--1987

1.
ஆய்வுத்தலைப்பு விளக்கம்
2.
ஆய்வின் நோக்கம்
3.
ஆய்வின் காலப்பரப்பு
4.
ஆய்வின் நிலப்பரப்பு
5.
ஆய்வு முறைகள்
6.
முன் சோதனை
7.
கருதுகோள்கள்
8.
தகவல் சேகரித்த முறை
9.
தகவலாளிகள் பட்டியல்
10.
தகவல்களை முறைப்படுத்தல்
11.
தகவல்கள் கூற்றுமுறை
12.
ஆதாரங்கள்
13.
ஆய்வின் மொழிநடை
14.
ஆய்வின் பயன்பாடு

426.
வட்டார வானொலி நிகழ்ச்சிகள்-பயன்பாடுகள் பற்றிய ஆய்வு (அகில
இந்திய வானொலி நிலையம்இ நாகை)
ப.நாகலிங்கம்பிள்ளை--1986

1.
அகில இந்திய வானொலியும் வட்டார வானொலியும்
2.
நாகர்கோவில் வட்டார வானொலி நிகழ்ச்சிகள்
3.
நாகர்கோவில் வட்டார வானொலி நிகழ்ச்சிகளும் நேயர்களும்
4.
நாகர்கோயில் வட்டார வானொலி நிலையம்
செயல்பாடு-பயன்பாடு-நேயர் விருப்பம்

17.2.
திரைப்படம்
427.
கண்ணதாசனின் திரை இசைப் பாடல்களில் தத்துவக் கருத்துக்கள்
பா.வீராச்சாமி--1986

1.
தமிழ் உலகில் கண்ணதாசன்
2.
இறைநிலைத் தத்துவங்கள்
3.
காதல் வாழ்வியல் தத்துவங்கள்

428.
கவிஞர் கண்ணதாசன் திரை இசைப்பாடல்களில் இறையுணர்வு-ஓர் ஆய்வு
மு.பெரியசாமி--2004

1.
இறையுணர்வுப் பாடல்கள்
2.
சமுதாயத்தில் திரையிசைப்பாடல்களின் தாக்கம்
3.
தத்துவப்பாடல்கள்
4.
திரை இசைப்பாடல்களில் போற்றுதலும் புகழ்தலும்
5.
திரையிசைப்பாடல்களில் வேண்டுதல்

429.
வைரமுத்து பாடல்களில் தாலாட்டு
இரா.அரசு--2005

1.
கவிஞர் வைரமுத்து வாழ்க்கை வரலாறுஇ சொற்பொருள் விளக்கம்
2.
தாலாட்டு உணர்வும் வெளிப்பாடும்
3.
தாலாட்டுப் பாடல்களில் உறவு முறைகள்
4.
தாலாட்டுப் பாடல்களின் அமைப்பு

430.
தமிழ்த் திரையிசைப் பாடல்களில் நிலவு ஓர் ஆய்வு
எஸ்.சீனிவாசன்-2006
நெறிஅரங்க சீனிவாசன்

1.
முன்னுரை
2.
காலந்தோறும் கவிஞர்கள் பார்வையில் நிலவு
3.
நிலவு பற்றிய கற்பனைகள்
4.
நிலவும் வானியல் சிந்தனைகளும்
5.
முடிவுரை

431.
தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஏ.வி.எம். நிறுவனத்தின் பங்கு
வீ.ஜெயப்பிரகாஷ்--2006
நெறிபோ.சத்திய மூர்த்தி

முன்னுரை
1.
தமிழ்த் திரைப்பட வரலாறு
2.
ஏ.வி.எம். திரைப்பட நிறுவனம் தோற்றம் வளர்ச்சி
3.
ஏ.வி.எம். நிறுவனம் திரைப்படங்களும் சாதனைகளும்
முடிவுரை

432.
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம் திரைப்பாடல்கள்-ஓர்
ஆய்வு
த.க.புஷ்பராஜ்--2006
நெறிகி.வெள்ளியங்கிரி

முன்னுரை
1.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு பொதுப்பார்வை
2.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் திரைப்படப் பாடல்களில் சமுதாயப் பார்வை
3.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடலில் உழவும் தொழிலாளர்களும்
4.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடலில் பெண்ணியச் சிந்தனை
5.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காதல் பாடல்கள்
6.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தத்துவப் பாடல்கள்
முடிவுரை


18.
திறனாய்வுகள்
18.1.
நாவல்

433.
அழகாபுரி அழகப்பன் புதினங்கள்-ஓராய்வு
சி.சந்திரன்--1987

1.
வாழ்வும் வரலாறும்
2.
நூலாக்கத் திறன்
3.
கதைக்கரு
4.
சமுதாயப் பார்வை
5.
ஆசிரியரும் மாத இதழும்

434.
கொத்தமங்கலம் சுப்புவின் புதினங்கள்
க.இராஜமாணிக்கம்--1987

1.
சுப்புவின் புதினங்கள்
2.
சுப்புவின் புதினங்களில் உறுப்பினர் படைப்பு
3.
கொத்தமங்கலம் சுப்பு புதினங்களின் தனித்தன்மை
4.
சுப்பு புதினங்களில் இலக்கியமும் சமுதாயமும்
5.
சுப்பு புதினங்களில் வருனணைகள்

435.
அகிலனின் வரலாற்று நாவல்கள்
கா.சோனைமுத்து—1990

1.
அகிலன் வாழ்வும் பணியும்
2.
வரலாற்று நாவலின் பண்புகள்
3.
கருஇ கதைப்பின்னல்இ போராட்டம்
4.
பாத்திரப்படைப்பு
5.
மொழிநடை

436.
நாமக்கல் கவிஞரின் புனைகதைகள்-ஓராய்வு
சி.புஷ்பம்--1990

1.
கவிஞரின் வாழ்வும் பணியும்
2.
கவிஞரின் நூல் நுவல் பொருள்
3.
காந்தியத்தாக்கம்
4.
புலமைத்திறம்
5.
பாத்திரப்படைப்பு

437.
அரு.இராமநாதனின் வரலாற்று நாவல்கள்--ஆய்வு
மு.ஞானாம்பிகை--1990

1.
அரு.இராமநாதனின் வாழ்வும் பணியும்
2.
நாவல் வரலாற்று நாவல் ஒரு கண்ணோட்டம்
3.
கருவும் கதைப்பின்னலும்
4.
பாத்திரப்படைப்பு
5.
மொழிநடை


438.
அண்ணாவின் புதினங்களில் பெண் பாத்திரப்படைப்பு
சி.இராமசாமி--1991

1.
கதைச்சுருக்கம்
2.
தமிழகத்தில் மகளிர்
3.
தலைமை உறுப்பினர்கள் (பெண்கள்)
4.
துணை உறுப்பினர்கள்இ பெண்கள்
5.
சமுதாய முன்னேற்றமும் பெண்களும்

439.
சிவசங்கரி புதினங்களில் பெண்கள்
செ.சௌரிராஜ்-1993

1.
சிவசங்கரி-ஓர் அறிமுகம்
2.
உத்திச் சிறப்புகள்
3.
பாத்திரப்படைப்பு
4.
கருவும் கதைப்பின்னலும்
5.
சமுதாயச் சிந்தனைகள்

440.
தமிழ் நாவல்களில் வேளாண்மை மக்கள் வாழ்வியல்-ஒரு திறனாய்வு
அ.ரிஸ்வானா பர்வீன்-2006
நெறிக.நஞ்சையன்

1.
முன்னுரை
2.
கதைக்கருவும் கதைப்பின்னலும்
3.
பாத்திரப்படைப்பு
4.
கலைநுட்பத்திறன்
5.
முடிவுரை

441.
இந்திரா சௌந்தர் ராஜன் நாவல்களில் அஷ்டமா சித்திகள் ஒரு
திறனாய்வு
ஆ.முத்துலட்சுமி—2006
நெறிக.நஞ்சையன்

1.
முன்னுரை
2.
சித்தர்களும் அஷ்டமா சித்தியின் சிறப்புகளும்
3.
கதைக்கருவும் கதைப்பின்னலும்
4.
பாத்திரப் படைப்பு
5.
கலைநுட்பத்திறன்
6.
முடிவுரை

442.
வாசந்தி நாவல்களில் மகளிர் பிரச்சனைகள்
பி.ராணி டயனா—2007
நெறிமு.நடராஜன்

1.
முன்னுரை
2.
பெண்ணிய வரலாறு
3.
மகளிர் பிரச்சனைகள்
4.
வாஸந்தி நாவல்களில் மகளிர் பிரச்சனைகள்
5.
முடிவுரை

443.
லட்சுமியின் புதினங்களில் பாத்திரப் படைப்புத்திறன்
கோ.அலைக்சன் கிறிஸ்டோபர்-2007
நெறி-அ.கந்தசாமி

ஆய்வில் அறிமுகம்
1.
ஆசிரியர் அறிமுகம்
2.
கதையும் கட்டுக்கோப்பும்
3.
பாத்திரப்படைப்பு
முடிவுரை

444.
வாஸந்தி நாவல்கள்-ஆய்வு
ந.பூங்கொடி-2007
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1.
விடுதலைக்குமுன் தமிழ்ப்புதினங்களும் மகளிரும்
2.
வாஸந்தி நாவல்களில் மகளிர்
3.
நாவல்களில் பாத்திரப்படைப்பு
4.
மரபு மாற்றமும் சமூகச் சூழலும்
5.
நாவல்களில் மகளிர் சிக்கல்கள்
முடிவுரை

445.
சிவசங்கரி கதைகளில் பெண்கள்-ஓர் ஆய்வு
மா.சே.லதா-2007
நெறி-நா.பழனிவேலு

முன்னுரை
1.
தாய்
2.
பெண்களும் காதல் பிரச்சனைகளும்
3.
கணவன் மனைவி
4.
கற்புநெறி
5.
பிற கருத்துக்கள்
முடிவுரை

446.
ரா.சீனிவாசன் நாவல்களில் சமுதாய வெளிப்பாடு
சீ.புனிதா—2007
நெறிஅ.குபேந்திரன்

முன்னுரை
1.
ராசீ நாவல்கள் ஒரு பார்வை
2.
சமுதாயத்தில் பெண்கள் நிலை
3.
சமுதாயம் சார்ந்த சிக்கல்கள்
4.
ஆய்வு முடிவுகள்


447.
பிரபஞ்சன் நாவல்கள் காட்டும் குடும்பம்-ஓர் ஆய்வு
பெ.சின்னப்பொன்னு

1.
நாவல் வரலாறு (தோற்றமும் வளர்ச்சியும்)
2.
நாவல்களும் சமூக நிறுவனங்களும்
3.
பிரபஞ்சன் நாவல் காட்டும் குடும்பம்

18.2.
சிறுகதை
448.
புரசு பாலகிருஷ்ணனின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
ப.சுந்தரலிங்கம்--1988

1.
வாழ்வும் எழுத்தும்
2.
கதைப்பொருள்
3.
உளவியல் பார்வை
4.
பாத்திரப்படைப்பு
5.
படைப்பு உத்திகள்
6.
மொழி நடை

449.
சிவசங்கரி சிறுகதைகள்-ஓர் ஆய்வு
எம்.சுப்ரமணியம்--2003

1.
உத்திகள்
2.
குடும்பச் சிக்கல்கள்
3.
சமுதாயச் சிக்கல்கள்
4.
கதாசிரியர் கருத்துக்கள்

450.
சிவசங்கரியின் சிறுகதைகள்-ஓர் ஆய்வு
ஜெயசெல்வி கிருஷ்டிபாய் ஞானம்-2007
நெறிகு.இராசரெத்தினம்

முன்னுரை
1.
சிறுகதைகள்--ஓர்அறிமுகம்
2.
சிறுகதைகளில் கருப்பொருள்
3.
கதைப் பின்னலும் போக்கும்
4.
நடை
5.
சிறுகதைகளில் நடப்பியல் செய்திகள்
முடிவுரை
Posted by முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை at 2:51 AM 0 comments Links to this post http://img2.blogblog.com/img/icon18_edit_allbkg.gif
351. காலச்சுவடு இதழின் கருத்துப் பங்களிப்பு
வீ.செல்வராசு--2006

1.
தமிழ் இதழியல் வரலாற்றில் காலச்சுவடு
2.
காலச்சுவடு இதழியல் தலையங்கம்
3.
காலச்சுவடு இதழில் பத்திகள்
4.
காலச்சுவடு இதழில் விவாதங்கள்


352.
பாரதியின் இந்தியா-ஓர் ஆய்வு
வெ.ஹேமலதா—2007
நெறிவே.ச.திருமாவளவன்

1.
முன்னுரை
2.
வாழ்க்கைக் குறிப்பு
3.
பாரதி ஓர் இதழாளர்
4.
பாரதியும் இந்தியாவும்
5.
இந்தியா இதழின் சமூகப்பணி
6.
இந்தியா இதழின் சமூப்பணி
7.
இந்தியா இதழின் இலக்கியப்பணி
8.
தொகுப்புரை


353.
பெண்ணியம் நோக்கில் அவள் விகடன் ஓர் ஆய்வு
பெ.சுதா—2007
நெறிகு.இராசரெத்தினம்

முன்னுரை
1.
பெண்ணியல் நோக்கில் தமிழ் இதழ்கள் ஓர் அறிமுகம்
2.
திருமணத்திற்கு முன் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள்
3.
திருமணத்திற்குப் பின் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள்
4.
முதியோர் சந்திக்கும் சிக்கல்கள்
முடிவுரை
15.
மொழி


354.
தொடக்கப்பள்ளிகளில் தாய்மொழி கற்றலின் அவசியமும் மொழித் திறன்களை வளர்க்கும் முறைகளும்
இரா.இமாகுலேட் நிர்மலா—2006
நெறிகு.இராசரெத்தினம்

முன்னுரை
1.
தாய்மொழி வழிக் கற்றலின் அவசியம்
2.
மொழித் திறன்களை வளர்க்கும் முறைகள்
3.
மொழிப்பாடத்தைப் பயிற்றுவிக்கும் முறைகள்
4.
செய்யுள் பயிற்று முறை
5.
பள்ளிகளில் இலக்கணம் கற்பிக்கும் முறைகள்
6.
தகவல் தொழில் நுட்பவழி மொழிக் கல்வி
முடிவுரை




16.
நாட்டுப்புறவியல்
16.1.
நாட்டுப்புறப்பாட்டு
355.
அருப்புக்கோட்டை வட்டார நாட்டுப்புறப் பாடல்கள்-ஓர் ஆய்வு
இரா.செயராம்--1983

1.
அருப்புக்கோட்டை வட்டாரம்-ஓர் அறிமுகம்
2.
தாலாட்டுப் பாடல்
3.
ஒப்பாரிப் பாடல்கள்
4.
நாட்டுப்பறப்படல்கள் உணர்த்தும் சமுதாய வாழ்க்கை
5.
நாட்டுப்பறப் பாடல்களின் வடிவம்


356.
வடமதுரை ஊராட்சி ஒன்றிய நாட்டுப்புறப் பாடல்கள்
சு.நாகலெட்சுமி--1984

1.
தாலாட்டுப் பாடல்கள்
2.
கும்மிப் பாடல்கள்
3.
ஒப்பாரிப் பாடல்கள்
4.
தெம்மாங்குப்பாடல்கள்
5.
நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் வாழ்வியல்
6.
நாட்டுப்புறப் பாடல்களில் காணப்படும் மொழியியல் மாற்றங்கள்

357.
குலமங்கலம் வட்டாரத் தெம்மாங்குப் பாடல்களில் உள்ளடக்கமும்-
உருவமும்
ச.சரசுவதி--1984

1.
காதல் உணர்ச்சிப்பாடல்கள்
2.
குடும்ப வாழ்வுப் பாடல்கள்
3.
தெம்மாங்குப் பாடல்களில் தொழிற் குறிப்புகளும் தொழிலாளர் வாழ்க்கை நிலைகளும்
4.
தெம்மாங்குப் பாடல்களில் பண்பாட்டுக் கோலங்கள்
5.
நாட்டுப்புறமொழி வழக்குகளும் வாழக்கை நிலைகளும்
6.
தெம்மாங்குப் பாடல்களில் சொல் திரிபு வடிவமும்இ சொல் மாற்று வடிவமும்இ கருத்து வேறுபாட்டு வடிவமும்
7.
தெம்மாங்குப் பாடல்களில் இசை மெட்டு

358.
நாட்டுப்புறப் பாடல்கள் ஆய்வு
பா.ஜாய்ஸ்--1985

1.
நாட்டுப்புறப் பாடல்களின் தோற்றமும்இ வளர்ச்சியும்
2.
வகையும் அமைப்பும்
3.
காதல் உணர்வு
4.
சமுதாய நிலை
5.
சிறப்பியல்புகள்


359.
திருப்பூவணம் ஊராட்சி ஒன்றிய நாட்டுப்புறப் பாடல்கள்
கா.மீனாட்சி--1985

1.
திருப்பூவண ஊராட்சி ஒன்றிய அறிமுகம்
2.
நாட்டுப்புறப் பாடல்கள்-ஓர் அறிமுகம்
3.
வகைமையும் பொருளமைதியும்
4.
நாட்டுப்புறப்பாடல்கள் காட்டும் சமுதாயம்
5.
வடிவமும் இசையும்
6.
இலக்கிய நலம்

360.
நலுங்குப் பாடல்கள்
(நாகர்கோவில் நகராட்சிஇ கன்னியாகுமரி மாவட்டம்)
கெ.சுவர்ணலதா--1986

1.
நாட்டுப்புறப் பாடல்களும் நலுங்குப் பாடல்களும்
2.
நலுங்குப் பாடல்களும் சடங்குகளும்
3.
நலுங்குப் பாடல்களில் நாகரிகமும் பண்பாடும்
4.
நலுங்குப் பாடல்களின் வடிவமைப்பு முறை
5.
மொழியியல் நோக்கில் நலுங்குப் பாடல்கள்

361.
இருவில்லுப்பாடல்கள் --ஓர் ஆய்வு
க.மனோகரன்--1987

1.
கள ஆய்வும் சேகரிப்பும்
2.
பொது அடிக்கருத்துக்கள்
3.
இரு குழுக்கள்-இரு வேறுபட்ட அடிக்கருத்துக்கள்
4.
நிகழ்த்துதல்
5.
புறக்கட்டுமானக் கூறுகள்

362.
இணையம் கடலோர மீனவப் பாடல்கள்--ஓர் ஆய்வு
எல்.எப்ரேன்--1987

1.
இணையம்-வட்டார வரலாறு
2.
தாலாட்டுப் பாடல்கள்
3.
குழந்தைப் பாடல்கள்
4.
தொழிற் பாடல்கள்
5.
ஒப்பாரிப் பாடல்கள்
6.
பரிகாசப் பாடல்களும் காதல் பாடல்களும்

363.
பச்சூர் வட்டார நாட்டுப்புறப் பாடல்கள் ஓர் ஆய்வு
இரா.மகேஸ்வரி—2006
நெறிக.வெங்கடேசன்

முன்னுரை
1.
பச்சூர் வட்டார நாட்டுப்புறப்பாடல்கள் ஓர் அறிமுகம்
2.
நாட்டுப்புற மக்களின் குடி அமைப்பு முறை
3.
நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும்
4.
நாட்டுப்புறப் பாடல்களில் இலக்pயக் கூறுகள்
முடிவுரை

364.
மல்லாங்கிணர் வட்டார நாட்டுப்புறப்பாடல்கள் --ஓர் ஆய்வு
இரா.ஸ்டீபன் பொன்னையா—2006
நெறி--இரா.சுகந்தி ஞானாம்மாள்

1.
முன்னுரை
2.
தாலாட்டுப் பாடல்கள்
3.
கும்மிப் பாடல்கள்
4.
காதல் பாடல்கள்
5.
காட்டுப் பாடல்கள்
6.
ஒப்பாரிப் பாடல்கள்
7.
முடிவுரை

365.
பரமக்குடி வட்டார நாட்டுப்புறப் பாடல்கள்
க.சண்முகநாதன்--2006

1.
நாட்டுப்புறப் பாடல்கள்-விளக்கம்
2.
தாலாட்டுப் பாடல்கள்
3.
கும்மிப் பாடல்கள்
4.
தொழில் பாடல்கள்


366.
திருச்செங்கோடு வட்டார நாட்டுப்புறப்பாடல்கள் காட்டும் மக்கள்
வாழ்வியலும் பண்பாடும்
கே.தவமணி—2007
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1.
நாட்டுப்புறவியல்-விளக்கம்
2.
நாட்டுப்புறப்பாடல்களும் வகைகளும்
3.
தாலாட்டுப் பாடல்கள்
4.
சிறுவர் பாடல்கள்
5.
காதல் பாடல்கள்
6.
ஆலாத்திப் பாடல்கள்
7.
கும்மிப் பாடல்கள்
8.
தொழில் பாடல்கள்
9.
ஒப்பாரிப் பாடல்கள்
முடிவுரை

367.
நாமக்கல் வட்டார நாட்டுப்புறச் சிறுவர் பாடல்கள்
தே.அருக்காணி—2007
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1.
நட்டுப்புறம் சொல்-பொருள்-விளக்கம்
2.
நாட்டுப்புறப் பாடல்களின் வகைகளும் பகுப்புகளும்
3.
சிறுவர் பாடல்கள் அறிமுகம்
4.
சிறுவர் பாடல் சேகரிப்பு-கள ஆய்வு
5.
நாட்டுப்புறச் சிறுவர் விளையாட்டுப் பாடல்கள் நாமக்கல் மாவட்டம்
முடிவுரை

368.
திருமண வாழ்த்துப் பாடல்கள்
இரா.ச.மெர்லின் ராவ்--2007
நெறி--இரா.குமார்

முன்னுரை
1.
ஏட்டிலக்கியத்தில் திருமண வாழ்த்துப் பாடல்கள்
2.
கிறித்தவ திருமண வாழ்த்துப் பாடல்கள்
3.
மணமக்களைக் குறித்துப் பாடப்பெறும் கேலிப் பாடல்கள்
4.
இந்து சமயத் திருமண வாழ்த்துப் பாடல்கள்
முடிவுரை

16.2.
நாட்டுப்புற ஆட்டம்

369.
தேவராட்டம் (உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம்)
பா.விசயலட்சுமி--1983

1.
தேவராட்டம்-ஓர் அறிமுகம்
2.
தேவராட்டமும் ஆடுகளங்களும்
3.
சேவையாட்டமும் ஆடுகளங்களும்
4.
இசைக்கருவிகளும் ஆடுகளங்களும்

370.
இராசாராணி ஆட்டம் (மதுரை மாவட்டம்)
சா.மோகன்ராஜா--1985

1.
ராசாராணி ஆட்டம்-ஓர் அறிமுகம்
2.
கலைஞர்களும் வாழ்க்கை நிலையும்
3.
ஒப்பனைகள்
4.
பாத்திரங்கள்
5.
ரசாராணி ஆட்ட நிகழ்ச்சி அமைப்பு முறை
6.
ராசாராணி ஆட்டத்தில் உரையாடல்
7.
பார்வையாளர்கள்

371.
கழியல் நடனம்--ஓர் ஆய்வு
அன்ன செல்வம்--1986

1.
கழியல் நடனத்தின் வரலாறு
2.
கழியல் நடன அமைப்பு
3.
கழியல் பாடல்களில் வகையும் தொகையும்
4.
கழியல் பாடல்களில் சமூகவியல் பார்வை
5.
பண்பாடும் நாகரீகமும்
6.
வாழ்த்து

372.
நாட்டுப்புறச் சிறுவர் சிறுமியர் விளையாட்டுக்கள் கன்னியாகுமரி (மாவட்டம்)
ப.திரேஸ் தேன்மொழி --1987

1.
கள ஆய்வு
2.
விளையாடட்டுக்களின் வகைப்பாடு
3.
விளையாட்டில் சில மரபுகள்
4.
விளையாட்டுகளில் அமைப்பு
5.
விளையாட்டும் சமுதாயமும்

16.3.
நாட்டுப்புற மக்கள் வாழ்வு
373. கோவில்பட்டி வட்ட நாயக்கர் வாழ்க்கை முறைகள்
விஜயா--1981

1.
முன்னுரை
2.
நாயக்கர் மரபு
3.
திருமணச் சடங்குகள்
4.
இறப்புச் சடங்குகள்
5.
நோன்பும் வழிபாடும்
6.
நாயக்கர் வாழ்வியல்
7.
பழக்க வழக்கங்கள்
8.
முடிவரை

374.
நாடார் குலமுறைச் சடங்குகள்
அழகர்நாதன்--1981

1.
முன்னுரை
2.
குழந்தைப் பருவச் சடங்குகள்
3.
காதணி விழா
4.
பூப்பனித நீராட்டுவிழா
5.
திருமணச் சடங்குகள்
6.
ஈமச்சடங்குகள்
7.
தெய்வீகச் சடங்குகள்
8.
முடிவரை


375.
திருநெல்வேலி மாவட்ட மகளிர் நோன்புகள்
ச.பாரிஜாதம்--1981

1.
நோன்பு விளக்கம்
2.
இலக்கிய நோன்புகள்
3.
கணவர் நலம்
4.
உடன் பிறந்தார் நலம்
5.
செல்வ நலம்
6.
மறுமை நலம்
7.
உலக நலம்

376.
கன்னியாகுமரி மாவட்டத் திருத்தமுறைக் கிறித்தவர் பழக்க வழக்கங்கள்
சா.நிமலா ரெஞ்சினி--1981

1.
பழக்க வழக்கங்கள்
2.
பேறும் வளர்ச்சியும்
3.
பூப்பு நீராட்டுவிழா
4.
திருமணம்
5.
இறப்பு
6.
கிறித்தவப் பண்டிகைகள்

377.
முதுவர்பழங்குடிகள்
கா.மஞ்சுளா--1983

1.
பெயர்க் காரணமும் இடப்பெயர்ச்சியும்
2.
வாழக்கை முறை
3.
தொழில்கள்
4.
சடங்குகள்
5.
வழிபாடும் திருவிழாக்களும்
6.
நாட்டுப்புறக் கூறுகள்

378.
திருநெல்வேலி நகர கார்காத்த வேளாளர்களின் பண்பாட்டு மரபுகள்
ம.சரோஜா--1983

1.
கார்காத்த வேளாளர் வரலாறு
2.
சடங்கு முறைகள்
3.
சமயம்
4.
கார்காத்தார் குலப் பெரியோர்கள்
5.
இலக்கியங்களில் கார்கார்த்தார்

379.
ஸ்ரீ வில்லிப்புத்தூர் வட்டார நாயுடு இனத்தாரின் வாழ்வியல்
வனஜா--1984

1.
நாயக்கர் தமிழகத்திற்கு வந்த வரலாறு
2.
உறவு முறைகள்
3.
தொழில்கள்
4.
பலவகைச் சடங்குகள்
5.
சமயம்
6.
ஆடை அணிகலன்கள்
7.
கலைகள்

380.
பழியர் வாழ்வியல்
தே.கதிரேசன்--1984

1.
பழியர்கள்--ஓர் அறிமுகம்
2.
வாழ்க்கை முறை
3.
தொழில்கள்
4.
சடங்குகள்
5.
வழிபாடும் விழாக்களும்
6.
பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்
7.
மாறிவரும் பழியர் இனம்

381.
ஒட்டர் வாழ்வியல்
அ.சோமசுந்தரம்-1984

1.
ஒட்டரினம்-வரலாறு
2.
வாழ்க்கை முறைகள்
3.
தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும்
4.
குலச்சடங்குகள்
5.
பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்
6.
இன்றைய வாழ்வியற் கூறுகள்

382.
சாலியர்களின் குலச்சடங்குகள்
த.தங்கப்பன்--1984

1.
முன்னுரை
2.
சாலியர் சமுதாயம்
3.
குழந்தைச் சடங்குகள்
4.
திருமணச் சடங்குகள்
5.
இறுதிச் சடங்குகள்
6.
முடிவுரை

383.
ஆண்டிபட்டி வட்டார வலையர் வாழ்வியல் (மதுரை மாவட்டம்--பெரியகுளம் வட்டம்)
பெ.தனுஷ்கோடி--1984

1.
முன்னுரை
2.
வலையர்குலம்-ஓர் அறிமுகம்
3.
தொழிலும்இ வாழ்வும்
4.
நாகரிகமும் பண்பாடும்
5.
வலையர்குல உறவு முறைகள்
6.
இறைவழிபாடும் விழாவும்

384.
அய்யங்கார் குலப் பண்பாட்டு மரபுகள்
இரா.விஜயலெட்சுமி--1985

1.
அந்தணர்களில் அய்யங்கார் குலம்-ஓர் அறிமுகம்
2.
பிறப்புச் சடங்கு
3.
கல்வி கற்கும் சடங்குகள்
4.
பெண் பருவமடைதல் பற்றிய சடங்குகள்
5.
திருமணச் சடங்குகள்
6.
கருவுற்ற பெண்ணிற்குச் செய்யும் சடங்குகள்
7.
இறப்புச் சடங்குகள்
8.
வழிபாடும் பண்டிகைகளும் நோன்புகளும்
9.
பொதுச்சடங்குகள்-விளக்கம்
10.
நாற்பது சமஸ்காரங்களில் கூறாத பிற சடங்குகளின் விளக்கம்


385.
அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய இசை வெள்ளாளர் குலமுறைச் சடங்குகள்
வை.முத்துலெட்சுமி--1985

1.
ஆய்வியல் அறிமுகம்
2.
குல வரலாறு
3.
பிறப்புச் சடங்குகள்
4.
காதணி விழாச் சடங்குகள்
5.
பூப்புச் சடங்குகள்
6.
திருமணச் சடங்குகள்
7.
இறப்புச் சடங்குகள்


386.
கிறிஸ்தவச் செட்டியா குலச்சடங்குகள்
(ஆசாரி பள்ளம் பேரூராட்சி கன்னியாகுமரி மாவட்டம்)
ஜோ.ஜெஸிவெர்ஜின் நேவிஸ்--1985

1.
கிறித்தவச் செட்டியா சமுதாயம்
2.
குழந்தைச் சடங்குகள்
3.
பூப்புச் சடங்கு
4.
திருமணச் சடங்குகள்
5.
இறுதிச் சடங்குகள்

387.
வெள்ளாஞ்செட்டியா குலமுறைச் சடங்குகள் (மதுரை மாவட்டம்)
ரெ.இந்திரா--1985

1.
ஆய்வு அறிமுகம்
2.
வெள்ளாஞ் செட்டியா வரலாறு
3.
திருமணச் சடங்கு முறைகள்
4.
வளைகாப்பும் பிள்ளைப்பேறும்
5.
முடிஇறக்குதலும் காதணி விழாவும்
6.
பூப்பு நன்னீராட்டு விழா
7.
இறப்புச் சடங்குகள்
8.
சமுதாயமும் கோயில்களும்

388.
கோமரத்தாடிகள்-ஓர் ஆய்வு
நா.சிவசுப்பிரமணியன்--1986

1.
மரவழிபாடும் மக்கள் நம்பிக்கைகளும்
2.
தீ வழிபாடும் கோமரத்தாடிகளும்
3.
கோமரத்தாடிகளும் ஷாமன்களும்
4.
கோமரத்தாடிகளும் வில்லுப்பாட்டும்
5.
கோமரத்தாடிகளும் கணியானும்

389.
வாதிரியார் சமுதாயத்தின் சடங்குமுறைகளும் பழக்கவழக்கங்களும்
கோ.இராமசாமி--1987

1.
வாதிரியார் சமூகம்--ஓர் அறிமுகம்
2.
குழந்தைப் பிறப்புச் சடங்குகள்
3.
பூப்புச் சடங்குகள்
4.
திருமணச் சடங்குகள்
5.
இறப்புச் சடங்குகள்
6.
புதுமனைச் சடங்குகள்
7.
தெய்வ வழிபாடு

390.
சகுனம் பார்த்தல்
ந.பாஸ்கரன்--2003

1.
சகுனம் விளக்கமும் வரையறையும்
2.
நற்சகுனங்கள்
3.
தீச்சகுனங்கள்
4.
சமூகமும் சகுன நம்பிக்கையும்

391.
பவானி வட்டாரக் கொங்கு வேட்டுவக் கவுண்டர்களின் சடங்குமுறைகள்
இராம.தேவணன்--2003
நெறிசே.செந்தமிழ்ப்பாவை

1.
கொங்கு வேட்டுவக் கவுண்டர் சொல்லும் பொருளும்
2.
பிறப்புச் சடங்குகள்
3.
பூப்புச் சடங்குகள்
4.
திருமணச் சடங்குகள்
5.
இறப்புச் சடங்குகள்
முடிவுரை

392.
கொங்குச் சமுதாயப் பண்பாடுகள்
வி.ஜானகி—2006
நெறிகு.ராஜாராம்

1.
முன்னுரை
2.
கொங்குநாடு தந்த நாவலாசிரியர்
3.
பாத்திரப்படைப்பு
4.
கொங்கு வட்டாரக் கூறுகள்
5.
மொழியும் நடையும்
6.
முடிவுரை


393.
கொங்கு வேளாளர் இனமக்களின் வாழ்வியல் ஓர் ஆய்வு
இரா.உமா—2006
நெறிசி.பானுமதி

முன்னுரை
1.
கொங்கு வேளாளர் மக்கள் வரலாறு
2.
பிறப்பு தொடர்பான சடங்குகள்
3.
பூப்புச் சடங்குகள்
4.
திருமணச் சடங்குகள்
5.
எழுதிங்கள் சடங்குகள்
6.
இறப்புச் சடங்குகள்
முடிவுரை

394.
கொல்லிமலை மக்களின் வாழ்க்கை முறைகள்-ஓர் ஆய்வு
அ.ரேவதி—2006
நெறிசி.பானுமதி

முன்னுரை
1.
கொல்லிமலை ஒரு பொது அறிமுகம்
2.
சொல்லிமலை மக்களின் வாழ்க்கை முறைகள்
3.
சித்தர்களும்இ மூலிகைகளும்
4.
கோவில்களும் இதரச் செய்திகளும்
முடிவுரை


395.
தமிழர் திருமணமுறைகள்-ஓர் ஆய்வு
ச.பூமணி—2006
நெறிசி.பானுமதி

ஆய்வு அறிமுகம்
1.
சங்ககாலத் திருமணமுறைகள்
2.
இடைக்காலத் திருமண முறைகள்
3.
பிற்காலத் திருமண முறைகள்
4.
இக்காலத் திருமண முறைகள்
5.
திருமணச் சடங்குகள்
முடிவுரை

396.
சதுர்வேதமங்கலம் கிராம மக்களின் இறைவழிபாடு ஓர் ஆய்வு
வெ.ஜெய்சித்ரா—2006
நெறிமு.பாண்டி

முன்னுரை
1.
கிராமமும் வழிபாடும்
2.
தெய்வத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
3.
மக்களின் வழிபாடும் விழாக்களும்
4.
வழிபாட்டில் மக்களின் நம்பிக்கை
முடிவுரை


397.
பரமத்தி வேலூர் வட்டார சோழிய வேளாளர் சமூக வாழ்வியல் சடங்குகள்
ஓர் ஆய்வு
வ.ரேகா—2006
நெறிகி.வெள்ளியங்கிரி

முன்னுரை
1.
சோழிய வேளாளர் சமூகம்--ஒரு பார்வை
2.
குழந்தைப் பருவச் சடங்குகளும் பூப்புச் சடங்குகளும்
3.
திருமணச் சடங்குகளும் வளைகாப்புச் சடங்குகளும்
4.
இறப்புச் சடங்குகள்
5.
சடங்குகள் உணர்த்தும் பண்பாடுகள்
முடிவரை

398.
கடைய நல்லூர் வட்டார மறவர்கள் சமூகப்பழக்க வழக்கங்கள்
ந.ஆறுமுகச்சாமி—2007
நெறிஉரு.கஸ்தூரி

1.
ஆய்வு அறிமுகம்
2.
வட்டாரச் சிறப்புக்களும் பெயர்க் காரணமும்
3.
மறவர் தொன்மை வரலாறு
4.
மறவர் இனப்பழக்க வழக்கங்கள்
ஆய்வு முடிவுகள்

399.
கொல்லிமலை வட்டார நாட்டுப்புற மருத்துவமும் நம்பிக்கைகளும்
என்.உமாபார்வதி—2007
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1.
கொல்லிமலை வட்டார மருத்துவ முறைகளும் நம்பிக்கைகளும்
2.
ஆடவர் மருத்துவம்
3.
மகளிர் மருத்துவம்
4.
குழந்தை மருத்துவம்
5.
பொது மருத்துவம்
முடிவுரை

400.
வில்லியர் இனமக்களும் வாழ்வியல் நெறிமுறைகளும்--ஓர் ஆய்வு
க.தாட்சாயினி—2007
நெறி-இரா.வைத்தியநாதன்

முன்னுரை
1.
வில்லியர்
2.
வாழ்வியல் முறைகள்
3.
வழிபாட்டு முறைகள்
4.
நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும்
5.
பழமொழிகள் மற்றும் விடுகதைகள்
தொகுப்புரை

14.2. சிறுகதை
300.
அம்பை சிறுகதைகள் ஓர் ஆய்வு
ர.மோகன்ராஜ்--2005

1.
அம்பையின் வாழ்வும் பணியும்
2.
கதைக்கருக்கள்
3.
பாத்திரப் படைப்பு
4.
கலைத்திறன்கள்
5.
பெண்ணியச் சிந்தனைகள்


301.
டாக்டர்.மு.வ.வின் குறட்டை ஒலி உணர்த்தும் சமுதாய நிலை
ம.பாலகுருசாமி—2005
நெறிபெ.அர்த்தநாரீசுவரன்

முன்னுரை
1.
சிறுகதை இலக்கியம்-அறிமுகம்
2.
கதைக்கருவும்இ கதைகளும்
3.
குறட்டை ஒலி சிறுகதை சமுதாய நிலை
4.
குறட்டை ஒலி சிறுகதை மொழிநடை
5.
குறட்டை ஒலி சிறுகதைகள் உணர்த்தும் வாழ்வியல் உண்மைகள்
முடிவுரை

302.
சிவசங்கரியின் சிறுகதைகள்-ஓர் ஆய்வு
க.சாந்தி—2006
நெறிகு.இராசரத்தினம்

முன்னுரை
1.
சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
2.
சிறுகதையின் இலக்கணம்
3.
கதைக்கரு ஒரு பார்வை
4.
கதைப்பின்னல்
5.
மொழிநடை
6.
சமுதாயச் சிந்தனைகள்
முடிவுரை

303.
வேரில் துடிக்கும் உயிர்கள்-கற்பனை வளம்
பி.சத்தியா—2006
நெறிதி.முத்து

முன்னுரை
1.
சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
2.
வேரில் துடிக்கும் உயிர்கள்-சமுதாயநிலை
3.
வேரில் துடிக்கும் உயிர்கள் படைப்பாக்கத் தன்மைகள்
4.
வேரில் துடிக்கும் உயிர்கள் மொழிவளம்
முடிவுரை

304.
சு.கிருஷ்ணமூர்த்தியின் மனிதம் காட்டும் சிக்கல்
வெ.தேவிகா—2006
நெறிஜோ.சரவணன்

முன்னுரை
1.
சிறுகதை-தோற்றம் வளர்ச்சி
2.
மனிதம்-கதைக்கரு
3.
மனிதம்-பாத்திரப்படைப்பு
4.
மனிதம் காட்டும் சிக்கல்கள்
முடிவுரை

305.
ஆதவன் சிறுகதைகள் -ஒரு திறனாய்வு
பொ.ராஜேஸ்வரி-2007
நெறிக.நஞ்சையன்

1.
முன்னுரை
2.
ஆதவன் சிறுகதைகளில் தனிமனித குடும்பச் சிக்கல்கள்
3.
ஆதவன் சிறுகதைகள் வெளிப்படுத்தும் சமுதாயம்
4.
ஆதவன் சிறுகதைகள் உத்திகள்
5.
முடிவுரை

306.
விக்ரமனின் சிறுகதைகள்-ஒரு திறனாய்வு
இல.தீபா—2007
நெறிக.நஞ்சையன்

1.
முன்னுரை
2.
விக்ரமனின் சிறுகதைகளில் குடும்பம்
3.
விக்ரமனின் சிறுகதைகளில் சமுதாயம்
4.
விக்ரமனின் சிறுகதைகளில் கலைநுட்பத்திறன்
5.
முடிவுரை

307.
குன்றக்குடி கி.சிங்கார வடிவேலின் இலட்சியக் கரங்கள்
சே.கணேசன்--2007
நெறிமு.பாண்டி

முன்னுரை
1.
சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
2.
சிறுகதையின் இலக்கணம்
3.
கதைக்கரு
4.
கதை மாந்தர்கள்
5.
கதை அமைப்பு
முடிவுரை

308.
இறையன்புவின் அரிதாரம் சிறுகதைத் தொகுதி ஒரு மதிப்பீடு
எஸ்.சாகுல்ஹமீது—2007
நெறிமு.பழனியப்பன்

முன்னுரை
1.
சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
2.
படைப்பும் படைப்பாளரும்
3.
கதைக்கரு
4.
இலக்கியத் தரம்
முடிவுகள்

309.
ஹமானா சையத்தின் மாரியம்மா’ (சிறுகதைத் தொகுதி)-ஓர் ஆய்வு
கு.அகிலா பர்வீன்-2007
நெறிபீ.மு.மன்சூர்

ஆய்வு முன்னுரை
1.
இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும்
2.
ஹிமானா சையத்தின் வாழ்க்கை வரலாறு
3.
கதைச் சுருக்கம்
4.
கதைக்கரு
5.
சமுதாயச் சிந்தனைகள்
6.
மொழிநடை உத்தி
ஆய்வு நிறைவுரை

310.
தோஷம் சிறுகதைகளில் பெண்ணியச் சிந்தனைகள் ஓர் ஆய்வு
ச.நிர்மலா—2007
நெறிஜ.பிரேமலதா

முன்னுரை
1.
பெண்ணியத் திறனாய்வு
2.
தோஷத்தில் பெண்மொழி
3.
பெண் கதை மாந்தர்கள்
4.
பெண் பற்றிய கருத்தியல்கள்
5.
முடிவுரை

311.
சூரிய காந்தனின் ரத்தப் பொழுதுகள் (சிறுகதை தொகுப்பு) போக்கும்
நோக்கும்
கோ.சாந்தி—2007
நெறிமா.சுப்புரத்தினம்

முன்னுரை
1.
சிறுகதை-வரலாறும் வளர்ச்சியும்
2.
கதைகளும் கருத்துச் சுருக்கமும்
3.
கதைப் பொருத்தமும் தலைப்பின் அமைவும்
4.
கதைகள் உணர்த்தும் சமுதாயச் சிந்தனைகள்
முடிவுரை

312.
தமிழ் துணைப்பாடச் சிறுகதைகள் ஓர் ஆய்வு
சா.நெடுஞ்செழியன்
நெறிபொய்யாமணி

1.
தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
2.
கதைக்கருவும் கதைப் போக்கும்
3.
பாத்திரப்படைப்பு
4.
சமுதாயப் பார்வை
முடிவுரை

14.3.
கவிதை
313.
அப்துல் ரகுமானின் பித்தன்-திறனாய்வு
ஆ.ஏனஸ்டீன் கெட்சிபாய்-2003

1.
புதுக்கவிதையின் வளர்ச்சிப் போக்கும் அப்துல் ரகுமானின் கவிதை மொழியும்
2.
அப்துல் ரகுமான் கவிதைகளில் பாடுபொருள்
3.
அப்துல் ரகுமான் கவிதைகளில் இலக்கிய உத்திகள்

314.
கவிஞர் வைரமுத்துவின் பெய்யெனப் பெய்யும் மழை ஓர் ஆய்வு
ஜெ.குமார்-2003

1.
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
2.
வைரமுத்து-ஓர் அறிமுகம்
3.
பெய்யெனப் பெய்யும் மழை நூலின் பாடுபொருள்
4.
பெய்யெனப் பெய்யும் மழை நூலின் மொழிநடை
5.
பெய்யெனப் பெய்யும் மழைநூலில் காணும் வாழ்வியல் உண்மைகள்

315.
கவிஞர் வைரமுத்துவின் கொஞ்சம் தேநீர் நிறைய வானம்-ஓர் ஆய்வு
அ. சரவணராஜ் --2005

1.
வாழ்வும் பணியும்
2.
பாடுபொருள்
3.
பாவடிவம்
4.
புலமைத் திறம்
5.
சமுதாயச் சிந்தனை

316.
கலைஞரின் கவிதை நடையில் கார்க்கியின் தாய் காவியம்
பழ.இராமகிருஷ்ணன்--2005

1.
காவிய அமைப்பும்இ கதைப் பொருளும்
2.
கதை மாந்தர்கள்
3.
தத்துவச் சிந்தனைகள்
4.
கலைஞரின் படைப்புத் திறன்

317.
உடைந்த நிலாக்கள்--ஒரு பார்வை
கா.திலகவதி—2005
நெறி--இராசப்ப பெரியசாமி

1.
முன்னுரை
2.
புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும்
3.
கவிஞர் கூறும் வரலாற்று நிகழ்வுகள்
4.
வடிவப் பரிணாமம்
5.
முடிவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக