வியாழன், 5 மார்ச், 2015

தமிழ்மொழி பழமை

தமிழ் மொழியின் பழமை வெளிப்பட சுவடிகள்,இலக்கியங்களில் காணப்படும் தரவுகள்,தொல்பொருள் ஆய்வுகள்,அறிவியல் ஆதாரங்கள் போன்றவை தேவைப்படுகின்றன.அதற்கு ஒரு சிறு சான்று-

கழுகுமலை வெட்டுவான் கோவில்
மதுரையிலிருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கழுகுமலை.
 கழுகுமலை கோவில்பட்டிக்கு அருகாமையிலுள்ள ஒருசிறிய ஊராகும்.

எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் மற்றும் மாமல்லபுரம் சிற்பக் கோவில் ஆகியனவற்றைக் காட்டிலும் கழுகுமலைவெட்டுவான் கோயில் தனிச்சிறப்பு மிக்கது. காரணம் கழுகுமலை கடினமான பாறை அடுக்குகளால் ஆனது. 
இவ்விடத்தில் சிற்பங்களைச்செதுக்கியிருக்கிறார்கள் என்றால் நம் முன்னோர்களின் உழைப்பும், தொழில்நுட்பமும் வியப்பிற்குரியதாகும்.

http://kathirclicks.blogspot.in/2013/09/blog-post_27.html