ஜப்பானிய மொழியில் இந்தோ - அராபிய எண்கள்
| 
   
Number 
 | 
  
Character 
 | 
  
Preferred
  reading 
 | 
  ||
| 
   
zero 
 | 
  
rei / れい 
 | 
  
zero / ぜろ 
 | 
 ||
| 
   
ichi 
 | 
  
ichi / いち 
 | 
  
hito(tsu) / ひと(つ) 
 | 
 ||
| 
   
ni 
 | 
  
ni, ji / に, じ 
 | 
  
futa(tsu) / ふた(つ) 
 | 
 ||
| 
   
san 
 | 
  
san / さん 
 | 
  
mi(ttsu) / み(っつ) 
 | 
 ||
| 
   
yon 
 | 
  
shi / し 
 | 
  
yon, yo(ttsu) / よん、よ(っつ) 
 | 
 ||
| 
   
go 
 | 
  
go / ご 
 | 
  
itsu(tsu) / いつ(つ) 
 | 
 ||
| 
   
roku 
 | 
  
roku / ろく 
 | 
  
mu(ttsu) / む(っつ) 
 | 
 ||
| 
   
nana 
 | 
  
shichi / しち 
 | 
  
nana(tsu) / なな(つ) 
 | 
 ||
| 
   
hachi 
 | 
  
hachi / はち 
 | 
  
ya(ttsu) / や(っつ) 
 | 
 ||
| 
   
kyū 
 | 
  
kyū, ku / きゅう, く 
 | 
  
kokono(tsu) / ここの(つ) 
 | 
 ||
| 
   
jū 
 | 
  
jū / じゅう 
 | 
  
tō / とお 
 | 
 ||
| 
   
二十 
 | 
  
ni-jū 
 | 
  
ni-jū / にじゅう 
 | 
  
hata(chi) / はた(ち) 
 | 
 |
| 
   
三十 
 | 
  
san-jū 
 | 
  
san-jū / さんじゅう 
 | 
  
miso / みそ 
 | 
 |
| 
   
hyaku 
 | 
  
hyaku / ひゃく 
 | 
  
(momo / もも) 
 | 
 ||
| 
   
sen 
 | 
  
sen / せん 
 | 
  
(chi / ち) 
 | 
 ||
| 
   
man 
 | 
  
man / まん 
 | 
  
(yorozu / よろず) 
 | 
 ||
| 
   
oku 
 | 
  
oku / おく 
 | 
  
- 
 | 
 ||
| 
   
chō 
 | 
  
chō / ちょう 
 | 
  
- 
 | 
 
முன்னுரை பாடம் 1: ஜப்பானிய மொழி எழுத்து
முறைகள் 
ஜப்பானிய மொழியானது மூன்று எழுத்து முறைகளை கொண்டது.
1.ஹிரகனா
2.கதாகனா
3. காஞ்சி
4.ரோமாஜி (ஆங்கில
எழுத்துகளை எழுதும் முறையாகும். இது ஜப்பானிய எழுத்து முறை கிடையாது.)
1.ஹிரகனா 
இது ஜப்பானிய மொழி சொற்களை எழுதுவதற்கு பயன்படுகிறது.
உதாரணம் 1: 
தென்ஷா என்பது மின்சார இரயில். இது ஜப்பானிய மொழி சொல்
என்பதால் ஹிரகனாவில் でんしゃ
என எழுதப்படும்.
2.கதாகனா
இது வேற்று மொழி சொற்கள்,வெளிநாட்டு
மக்களின் பெயர்கள் , வெளிநாட்டின்
இடங்களின் பெயர்கள் ஆகியவற்றை எழுத பயன்படுத்தப்படுகிறது. 
உதாரணம் 2:
கேக் இது ஆங்கில சொல் என்பதால் கதகனாவில் ケーキ(கேகி) என எழுதப்படும்.
3. காஞ்சி
இது சீன எழுத்து வடிவம். ஒவ்வொரு எழுத்தும் ஒரு பொருளை
கொண்டதாக இருக்கும். 
உதாரணம் 3:
山 - やま
- யமா
- மலை
川 - かわ - கவா
- ஆறு 
雨 - あめ
- அமெ
- மழை
4.ரோமாஜி
மேற்கூறிய
மூன்று முறைகளை தவிர்த்து ரோமாஜி என்ற ஆங்கில எழுத்து முறையும்
சில சமயங்களில்
பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்திலேயே எழுதுவதைதான் ரோமாஜி முறை என
குறிக்கப்படுகிறது. சில சமயங்களில் கம்பெனியில் பெயர்களோ, சுருக்கச்சொற்களோ ஆங்கிலத்தில்
எழுதப்படும்.
உதாரணம் 4:
வாக்கியம்:わたしは IMC の
かいしゃいん です
உச்சரிப்பு : வாதஷிவா ஐ எம் சி னோ கைஷாஇன் தெஸ்.
பொருள்: நான் ஐ எம் சி
கம்பெனி அலுவகர்.
இதில் IMC என்பது
ஆங்கில எழுத்திலேயே எழுதப்பட்டுள்ளது. இதுதான் ரோமாஜி முறை என அழைக்கப்படுகிறது.
உதாரணம் 6:
கீழுள்ள வாக்கியத்தில் ஹிரகனா,
கதகனா, காஞ்சி
மற்றும் ரோமாஜி முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வாக்கியம்:私は
Lawsonデパートへ いきます.
உச்சரிப்பு : வாதஷிவா லாசன் தெபாதேஏ இக்கிமாஸ். 
பொருள்:
நான் லாசன் கடைக்கு போறேன்.
私 காஞ்சி எழுத்து முறை
Lawson ரோமாஜி
デパート கதகனா
いきます ஹிரகனா
காஞ்சி
இது சீன எழுத்து வடிவம். ஒவ்வொரு எழுத்தும் ஒரு பொருளை கொண்டதாக இருக்கும்.
山 - やま - யமா - மலை
川 - かわ - கவா - ஆறு
雨 - あめ - அமெ - மழை
தனித்தனியாக ஒவ்வொரு காஞ்சியும் ஒவ்வொரு பொருள் தரும். இரண்டு காஞ்சியை இணைத்தால் ஒரு புதிய அர்த்தத்தை கொடுக்கும்.
உதாரணம் 1:
毎 - まい - மாயி - தினமும்/எப்பொழுதும்
日 - にち - நிச்சி - நாள்/கிழமை.
இரண்டு காஞ்சியையும் சேர்த்து எழுதினால் ஒவ்வொருநாளும் என்ற அர்த்தததை கொடுக்கிறது.
毎 + 日 = 毎日 = まいにち = மாயிநிச்சி = ஒவ்வொருநாளும்
年-ねん-நென் -வருடம்.
இதற்கு முன்னால் 毎 (மாயி) என்பதை சேர்த்தால் ஓவ்வொருவருடமும் என பொருள்தரும்.
毎 + 年 = 毎年 = まいねん=மாயிநென் = ஓவ்வொருவருடமும்
ஒவ்வொரு காஞ்சியும் பல்வேறு உச்சரிப்புகளை கொண்டிருக்கும்.
உதாரண்ம் 2:
今 【いま】[இமா] இப்பொழுது
週 【しゅう】 [ஸுயு] வாரம்
今週 【こんしゅう】 என்பது இந்த வாரம் என பொருள் தரும். ஆனால் இதை இமாஸுயு என படிக்கக்கூடாது. கொன்ஸுயு என்றுதான் படிக்க வேண்டும்.
今(கொன்) + 週 (ஸுயு) = 今週 (கொன்ஸுயு) இந்தவாரம்.
உதாரணம்1ல் காஞ்சியிம் உச்சரிப்பும் பொருளும் மாறாமல் இருக்கிறது. இதை சீன உச்சரிப்பு (Chinese reading/On'yomi) எனப்படும்.
உதாரணம்2 ல் காஞ்சியின் பொருள் ஒன்றாக இருப்பினும் உச்சரிப்பு ஜப்பானிய உச்சரிப்பாகும். இது ஜப்பானிய உச்சரிப்பு (Japanese reading/Kun'yomi) எனப்படும்.

கருத்துகள்
கருத்துரையிடுக