சனி, 13 செப்டம்பர், 2014

இலக்கயங்களும்,ஆதாரமற்ற தகவல்களும்



சிவன் தனது மகன் முருகன் பிறப்பதற்கு முன்னரே தேவர்களால் எச்சரிக்கப்பட்டான் என்பதை மாபாரதமும் இராமாயணமும் புராணங்களும் குறிப்பிடுகின்றன. பரசுராமனே சிவன் என்படற்கும் பல சான்றுகள் உள்ளன. பரிபாடலும் கலித்தொகையும் பிற பாடல்களும்கூட உறுதிப்படுத்துகின்றன. செவ்வாய் முருகனின் அடையாலமே ஆடு; இது சோதிடத்திலும் மேஷம் எனக் காட்டப்படுகிறது; முருகனைக் கொலைசெய்ய முயன்ற வரலாற்றைப் பரிபாடலும் கந்தபுராணமும் உறுதிப்படுத்து கின்றன. அதனையே இங்கு சிற்பத்தில் ஆடு எனக் காட்டியுள்ளனர். சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவனே செஞ்சடை வானவனின் மகன் என்பதைப் பல இடங்களில் காணலாம். செங்குட்டுவனே அர்ச்சுனனாக இமையவனுக்கு எத்ராகச்சென்று சிவனோடு போரிட்டவன். இந்த வரல்ற்றை மாபாரதம் மறைத்துவிட்டது. ஆனால் சிலப்பதிகாரத்தில் அவர்களுக்கிடையே போ நடந்ததை உறுதிசெய்வதைக் கலாம். மாஆரதத்தில் துர்யோதனனே பரசுராமன் என்பதை உணர்த்தும் தகவல்கள் உள்ளன. கிளைக்கதைகளில் யமதக்கினியின் மகனாகக் காட்டுவது ஐயத்துக்கு உரியது. யமதக்கினியான அலெக்சாண்டனின் வளர்ப்பு மகனே பரசுராமன். வரலாற்றில் அவனைப் பிம்பிசாரன் எனக் காணலாம். முழுமையான வரலாற்றைக் காண விரும்பினால் http://nhampikkai-kurudu.blogspot.com என்ற வலையை googlesearch ல் தேடிக் காணவும். பல கட்டுரைகள் அந்த வலைப்பதிவுகளில் உள்ளன. அனைத்துமே பரசுராமன், அவனால் கெடுத்துக் குருவுற்ற கரிகால்சோழனின் த்ங்கை, அப்பெண்ணுக்குப் பிறந்த செங்குட்டுவன் என மேலும் பலௌடையவரலாற்றோடு இராமாஅணத்தில் இராவணனாகக் காட்டப்படுபவனே பாண்டியன் செழியன் என்பதையும் ரிக்வேத புராண இதிகாசச் சான்றுகளுடன் பழந்தமிழ்[சங்க]ப் பாடல்களின் இடுகைகளையும் காணலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக