TAMIL RESEARCH TOPICS-1

Tuesday, December 8, 2009
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவி தமிழ் இனமும், தமிழும் எழுச்சி பெற்றுள்ள இச்சூழலில் தமிழ் ஆர்வலர்களுக்கு உதவும் நோக்கில் திரட்டப்பட்ட தொகுப்பே இம்முத்துக்கள். ஆழ்கடலில் பெறும் முத்துக்களைப் போல தமிழ்க்கடலில் மூழ்கி எடுத்த முத்துக்களே இந்த ஆய்வுகள்.

தமிழாய்வு கல்விப்புலம் சார்ந்த நிலையில் பல்கலைக்கழகங்களிலும், அதன் இணைப்புக்கல்லூரிகளிலும் நிகழ்த்தப்படுகிறது. இவ்வாய்வுகள் அனைத்தும் அங்குள்ளவர்களால் மட்டுமே அறியப்படுகிறது. பிறர் அறிய வாய்ப்பில்லை. இதன் காரணமாகச் செய்த தலைப்பிலேயே, பொருளிலேயே ஆய்வுகள் செய்யும் போக்கு இன்று அதிகம் நிலவுகிறது. இக்குறையை நீக்குவதற்காகவும், தமிழாய்வில் புதிய சிந்தனையை உருவாக்குவதற்காகவும் தொகுக்கப்பட்டதே இவ்வாய்வேடுகள். இதில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆய்வுகள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.



முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை
இணைப்பேராசிரியர்
தமிழ்த்துறை
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி.

கல்வித்தகுதி - எம்.ஏ.,எம்.பில்., பி.எட்.,பிஎச்.டி.,

இலக்கிய இளவல்- இலக்கணத்தில் பல்கலைக்கழக முதல்தரத்திற்கான பதக்கம் 1989.

முதுகலை - பல்கலைக்கழக முதல் தரத்துக்கான தங்கப்பதக்கம். 1991

ஜவகர்லால் நேரு நினைவுப்பரிசு விருது - 1990-91.

சிறப்புத்தகுதி - சங்க இலக்கியம்.

பணி அனுபவம் - 14 ஆண்டுகள்.

ஆய்வுக்கட்டுரைகள்- 50.

சிறந்த ஆய்வுக்கட்டுரைகளுக்கான விருதுகள்.

1.
முதல்பரிசு - தமிழ் இலக்கியமன்றம், ஓ சிறுவயல் 1989.
2.
முதல்பரிசு - ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி,
வெள்ளிவிழாப் போட்டி, திருப்பத்தூர்- 1991.
3.
சிறந்த ஆய்வுக்கட்டுரைக்கான விருது.
இந்தியப்பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்.மே 2005.
4.
சிறந்த ஆய்வுகட்டுரை விருது
அனைத்துலக ஆய்வு மையம், மூன்றாம் அனைத்துலகக் கருத்தரங்கம்.மயிலாடுதுறை-2007.


ஆய்வு வழிகாட்டுதல் - முனைவர் பட்டம் பெற்றது - 3.
ஆய்வு நடைபெறுபவை -7
ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவை - 100.

ஆய்வு அனுபவம் மற்றும் பயிற்சி - 18 ஆண்டுகளாக முனைவர் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வு மேற்கொண்ட மற்றும் ஆய்வு நெறிப்படுத்தும் அனுபவம்.

பிற செயல்பாடுகள் - வானொலிப் பேச்சு.
(
திருச்சிராப்பள்ளி வானொலி) 21.08.94) காரைக்குடி.

தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்து பள்ளி மாணாக்கர்களுக்கு ஒப்பித்தல் போட்டி நடத்தி அறக்கருத்துக்களைப் பரப்புதல்.

வெளிவந்த ஆய்வுக்கட்டுரைகள்.

1.
சங்கப்பாடல்களில் மரபு மாற்றங்கள்
2.
தமிழ் பயிற்று மொழி - சிக்கலும் தீர்வுகளும்
3.
பசலை - மரபு மாற்றம்
4.
சங்கப்பாடல்களில் தெய்வத் திருவுருவ அமைதி
5.
உழையர் கூற்று
6.
புத்தேள் நாடு
7.
திருக்குறள் காட்டும் மருத்துவ நெறி
8.
சேட்படை
9.
சங்க இலக்கியத்தில் தந்தை மகள் உறவுநிலை
10.
புரட்சிப் பெண்மணி
11.
புறநானூற்றுப்பாடல்களில் போரும் அமைதியும்
12.
சங்க இலக்கியத்தில் உயிரினங்களின் கனவு
13.
பெருங்கதையில் புதிய அகமரபு
14.
காப்பியங்களில் முருகன்( மரபுத் தொன்மம்)
15.
சிலப்பதிகாரத்தில் படைப்பாளி உளவியல்
16.
சேர மன்னர்களின் பொதுவியல் கூத்து
17.
சங்க கால இந்திர வழிபாட்டின் வீழ்ச்சி
18.
பின்னத்தூர் அ. நாராயணசாமி அய்யரின் இலக்கணப்பார்வை
19.
தமிழில் அறிவியல் சிந்தனைகள்
20.
சங்க இலக்கியத்தில் முன்னிலைப் புறமொழி
21.
சங்க இலக்கியத்தில் சமூக வரலாற்றுப்பதிவுகள்
22.
ஔவை சு.துரைசாமி பிள்ளையின் பல்துறை அறிவு
23.
சங்க மகளிரின் தன்னுரிமைக் குரல்கள்
24.
மதுராபதி பாத்திரப்படைப்பு
25.
சிலப்பதிகாரத்தில் நீதி காத்த மகளிர் (பேசும் பொற்சித்திரங்கள்)
26.
ஆகார ஈற்று பலவற்றிறுதி(கணிப்பு)
27.
திருமுறை மகளிலும் (தமிழ்ச்சமய மரபுகளும் உலகச் சமயங்களும்)
28.
சங்கப்புலவர்களின் மனிதநேயம்
29.
இயற்கையியல் நெறி
30.
கவரி என்பது மனா?
31.
சங்கம் வளத்த தமிழ்
32.
சங்க மகளிரின் அரசியலறிவு
33.
சங்க சமூகத்தில் தாய்த்தலைமைக் குடும்பம்
34.
புறநானூற்றில் விலங்கினங்கள்
35.
ஒழுக்கம் (சிலம்பில் சமுதாயப் பார்வை)
36.
பெண்மொழிக் கவி ஆண்டாள்
37.
புறானூறு காட்டும் வாழ்வியல் நெறி.
Posted by முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை at 1:09 AM 1 comments Links to this post http://img2.blogblog.com/img/icon18_edit_allbkg.gif
496. தனிப்பாடல்களில் சமுதாயக் கூறுகள்
ச.விஷ்ணுதாசன்--1987

1.
இல்வாழ்க்கை
2.
சாதியும் தொழிலும்
3.
சமயக் கருத்துக்கள்
4.
நாகரிகமும்பண்பாடும்
5.
அரசு

497.
தமிழ் வினாவிடை இலக்கியம்
மு.சர்வேசுவரன்-1987

1.
சொல்லாட்சியும் சொற்பொருளும்
2.
இயல்புகள்
3.
அமைப்புகள்
4.
வகைமைகள்
498.
தமிழ் வினாவிடை இலக்கியம்
மு.சர்வேசுரன்-1987

1.
சொல்லாட்சியும் சொற்பொருளும்
2.
இயல்புகள்
3.
அமைப்புகள்
4.
வகைமைகள்
5.
இலக்கியக் கொள்கை
6.
இலக்கியமாதல்

499.
திராவிட கழகத்தின் தெருவோர வாசகங்கள்
மா.செயபால்--1987

1.
வகுப்புரிமை
2.
பொழியும் கல்வியும்
3.
இனஉணர்வும் உரிமையும்
4.
ஈழப்பிரச்சனை
5.
பெண்ணுரிமை
6.
மதமும் மூடநம்பிக்கையும்

500.
பாரதியார் பாடல்களில் சமய நோக்கம்
ச.பர்வதகிருஷ்ணம்மாள்--1988

1.
பாரதி பாடல்களில் இறைவழிபாடு
2.
பாரதியின் சமயக் கொள்கை
3.
பாரதியும் ஆழ்வார்களும்
4.
பாரதி உருவாக்கிய புதிய சமயம்

501.
அவ்வை சு.துரைசாமிப் பிள்ளை உரைத்திறன் (புறநானூறு)
ச.மெய்யம்மை-1988

1.
ஆய்வு அறிமுகம்
2.
உரைப்போக்கு
3.
இலக்கிய இலக்கணப் புலமை
4.
பல்துறைப் புலமை
5.
வரலாற்றுப் புலமை

502.
பாரதியாரின் சுயசரிதையும் வைரமுத்துவின் கவிராஜன் கதையும்-ஒப்பாய்வு
இரா.விமலன்-1990

1.
தமிழில் தன் வரலாறுகள்
2.
சுயசரிதையும் பாரதியின் பிறபடைப்புகளும்
3.
கவிராசன் கதையும் பாரதியின் பிறபடைப்புகளும்
4.
சுயசரிதை-கவிராஜன் கதை ஒப்பீடு

503.
பண்டிதமணியின் திருவாசக உரைத்திறன் ஆய்வு
கா.அப்துல் மஜீத்-1991

1.
பண்டிதமணியின் வாழ்வும் பணியும்
2.
பண்டித மணியின் உரைப்போக்கு
3.
பண்டித மணியின் சமயப் புலமை
4.
பண்டித மணியின் முந்துநூற் புலமை
5.
பண்டித மணியின் திருவாசக உரையும்
ஏனைய உரையும் ஒப்பீடு

504.
தி.சு.அவினாசிலிங்கத்தின் அருளின் ஆற்றல் சுயசரிதை ஆய்வு
அர.திருவாய்மொழி நம்பி-1993

1.
அருளின் ஆற்றல் சுயசரிதையின் இயல்புகள்
2.
ஆன்மீகம்
3.
கல்விப்பணி
4.
வாழ்க்கை வரலாறும் தேசீயமும்

505.
பாரதியின் கவிதைகளில் பெண்மை
பி.எல்.ஆண்டாள்--1993

1.
பாரதிதாசன் வரலாறும் இலக்கியப் படைப்புக்களும்
2.
பாரதிதாசன் படைப்புக்களில் பெண்மை
3.
பாரதிதாசன் படைப்புகளில் பெண்டிரும் காதலும்
4.
பாரதிதாசன் கவிதைகளில் சமுதாயமும் பெண்மையும்
5.
பாரதிதாசன் கவிதைகளில் பெண்மையும் மரபும்

506.
பாவேந்தர் பாடல்களில் பெரியார் சிந்தனைகள்
மு.சிவந்தபெருமாள்--1994

1.
புரட்சிக்கவிஞரின் வாழ்க்கைப் படிநிலைகள்
2.
திராவிட இயக்கத்தின் தாக்கம்
3.
பகுத்தறிவுக் கோட்பாடு
4.
கடவுட் கோட்பாடு
5.
மதக்கோட்பாடு
6.
சாதி மறுப்புக் கோட்பாடு
7.
பெண்ணுரிமைக் கோட்பாடு
8.
மொழிக் கோட்பாடு
9.
இலக்கியம் பற்றிப் பெரியார்-பாரதிதாசன்
10.
கலை பற்றிப் பெரியார்-பாரதிதாசன்
11.
அரசியற் கோட்பாடு
12.
பொருளியற் கோட்பாடு

507.
கவிமணியின் கதைப் பாடல்கள்
விஜயலக்குமி--1994

1.
கவிமணியின் வாழ்வும் பணியும்
2.
கவிமணியின் கதைப்பாடல்கள்
3.
கவிமணி கதைப்பாடல்களில் சமுதாயப் பார்வை
4.
கவிமணியின் கதைப்பாடல்களில் புலமை நயம்
5.
கவிமணியின் கதைப்பாடல்களில் நீதி

508.
பாரதியின் உரைநடையில் பெண்மை
அ.பாத்திமா அமுதா--1995

1.
பாரதியின் உரைநடை
2.
பாரதியின் பெண்மை இலக்கணம்
3.
பாரதியின் உரைநடையில் பெண்கல்வி
4.
பரரதியின் உரைநடையில் பெண் முன்னேற்றம்
5.
பாரதியின் பாட்டும் உரையும் ஒர் ஒப்பீடு

509.
கண்டனூர் நாகலிங்கய்யாவின் படைப்புகள்
சு.நா.சந்திரசேகரன்--1998

1.
நாகலிங்கய்யாவின் வாழ்வும் பணியும்
2.
பாடுபொருள்
3.
இலக்கியக் கொள்கையும் திறனும்
4.
நூலாராய்ச்சி
5.
முத்துராமலிங்கய்யாவின் தமிழ்ப்பணி

510.
அரங்க பாரியின் படைப்புகள் ஓர் ஆய்வு
வ.உமாசெல்வராணி—2005
நெறிவீ.அசோகன்

முன்னுரை
1.
மலைதந்த முத்துவின் மாண்புகள்
2.
காதல் நேரம்-கவிதைப் பாடுபொருள்
3.
கண்ணீர் கண்ணீர் கவிதையின் உட்பொருள்
4.
பாவேந்தர் பாவிலிருந்து-ஒரு பார்வை
5.
படைப்பாளரின் மொழி நடை
முடிவுரை

511.
யுகபாரதியின் படைப்புக்கள் ஓர் ஆய்வு
சு.முருகானந்தம்--2005
நெறி-ப.இரவிக்குமார்

1.
ஆய்வு அறிமுகம்
2.
யுகபாரதியின் வாழ்வும் இலக்கியப் பணிகளும்
3.
யுகபாரதியின் புதுக்கவிதைகள்
4.
யுகபாரதியின் கட்டுரைகள்
5.
யுகபாரதியின் திரையிசைப்பாடல்கள்
6.
ஆய்வு முடிவுரை

512.
வலம்புரிஜானின் பார்வையில் தாவரவியல் சிந்தனைகள்
N.கலாராணி—2006
நெறிஆர்.ரெங்கம்மாள்

முன்னுரை
1.
கீரைகளும் பயன்பாடும்
2.
ஜான் குறிப்பிடும் காய்கறிகளின் சிறப்புகள்
3.
வலம்புரிஜானின் பழங்கள் பற்றிய பார்வை
4.
மருத்துவக் கிழங்குகள்
5.
மருந்தாகப் பயன்படுத்தப்படும் தாவரங்களின் பிற பாகங்கள்



513.
தென்கச்சிக்கோ சுவாமிநாதனின் இன்று ஒரு தகவலில் அறிவியல்
சிந்தனைகள்
ப.சத்யமூர்த்தி--2006

1.
முன்னுரை
2.
தென்கச்சிக் கோ.சுவாமிநாதனின் இன்று ஒரு தகவல் -அறிமுகம்
3.
இன்று ஒரு தகவல் உணர்த்தும் விதம்
4.
இன்று ஒரு தகவலில் அறிவியல் சிந்தனைகள்
5.
இன்று ஒரு தகவலில் அறிவியல் கலைச் சொல்லாட்சி
6.
இன்று ஒரு தகவலில் சமுதாய நல அறிவியலில் விழிப்புணர்வு
7.
முடிவுரை

514.
தனிப்பாடல் திரட்டில் வித்தாரப்பாடல்கள் -ஓர் ஆய்வு
வே.உஷாதேவி—2006
நெறிமு.குருசாமி

முன்னுரை
1.
வித்தாரப் பாடல்கள்--விளக்கம்
2.
பக்திச் செய்திகள்
3.
வித்தாரப் பாடல்கள் அகக்கூறுகள்
4.
வித்தாரப் பாடல்களின் புறக்கூறுகள்
5.
வித்தாரப் பாடல்களின் வகைகளும் பொருள் கோள்களும்

515.
திரு.வி.க.வின் பட்டிணத்தார் பத்திரகிரியார் பாடல்கள் உரைத்திறன்
இரா.பாபு-2006
நெறிவே.கார்த்திகேயன்

1.
முன்னுரை
2.
பட்டினத்தனார் பத்திரகிரியார் வாழ்வும் வாக்கும்
3.
திரு.வி.க.வின் உரைச்சிறப்பு
4.
பட்டினத்தார் பத்திரகிரியார் பாடல்கள் -உரைமாண்பு
5.
பன்னூற் புலமை
6.
முடிவுரை


516.
பாரதிதாசன் பார்வையில் பெண்கள்
ம.ச.தனலெட்சுமி—2006
நெறிஅ. கந்தசாமி

ஆய்வியல் அறிமுகம்
1.
ஆசிரியர் அறிமுகம்
2.
பெண்குழந்தைகள்
3.
குடும்பப் பெண்கள்
4.
விதவைப் பெண்கள்
முடிவுரை

517.
லட்சுமியின் படைப்புகளில் பெண்கள்
ச.கோமதிநாயகி—2006
நெறிஅ. கந்தசாமி

ஆய்வியல் அறிமுகம்
1.
ஆசிரியர் அறிமுகம்
2.
கதையும் கதைக் கோப்பும்
3.
சமுதாயப் பார்வை
4.
பெண்ணியச் சிந்தனைகள்
முடிவுரை

518.
பாரதியார் சுயசரிதை வாழ்வியல் நோக்கு
ம.அழகர்சாமி--2006

1.
வாழ்க்கை வரலாறு
2.
வாழ்வியல் உண்மைகள்
3.
ஆன்மீகச் சிந்தனைகள்
4.
பெண்மை பற்றிய பார்வை
5.
சர்வ சமரச நோக்கு

519.
தமிழரின் காதல் வாழ்வு
மு.தங்கலஷ்மி—2007
நெறிஅ. கந்தசாமி

1.
காதல்-சொற்பொருள் விளக்கம்
2.
பழங்காலம்
3.
இடைக்காலம்
4.
தற்காலம்
முடிவுரை

520.
வண்ணநிலவன் கதைகளில் பெண்கள் நிலை
உ.சுப்பம்மாள்--207
நெறிநா.உஷாதேவி

ஆய்வு அறிமுகம்
1.
பெண்களும் குடும்பச் சூழலும்
2.
வண்ணநிலவனின் பெண் மாந்தர்கள்
3.
பெண்கள் சிக்கல்களை எதிர்கொள்ளும் விதம்
4.
வண்ணநிலவனின் பெண்மைக் கோட்பாடு
5.
முடிவுரை

521.
தமிழரின் மனிதநேய மாண்புகள்
க.பாஸ்கர்சிங்--2007
நெறிஅ. கந்தசாமி

ஆய்வியல் அறிமுகம்
1.
மனிதநேயம்-ஒரு பார்வை
2.
பழந்தமிழரின் மனிதநேயம்
3.
இடைக்காலத் தமிழரின் மனித நேயம்
4.
தற்காலத் தமிழரின் மனிதநேயம்
5.
முடிவுரை

522.
அ. முத்துலிங்கம் கதைகள்-ஆய்வு
பொ.சாந்தி—2007
நெறி--இரா.சந்திரசேகரன்

ஆய்வு அறிமுகம்
1.
மானுடநேயம் உயிர்நேயம் பிரபஞ்சநேயம் பின்புலம்
2.
அ.முத்துலிங்கம் அறிமுகமும் படைப்புகளும்
3.
அ.முத்துலிங்கம் கதைகளின் மனித நேயம்
4.
அ.முத்துலிங்கம் கதைகளில் உயிர்நேயம்இ பிரபஞ்சநேயம்
ஆய்வு நிறைவுரை

523.
இரா.பாலசுப்பிரமணியனின் சத்திய சூரியன்--ஓர் ஆய்வு
க.சாந்தி—2007
நெறிக.காந்தி

1.
முன்னுரை
2.
ஆசிரியர் வரலாறும் வாழ்வும் பணியும்
3.
கதைக்கரு கதைப்பின்னல் கதையோட்டம்
4.
பாத்திரப்படைப்பு
5.
சமுதாயச் சிந்தனை
6.
புலமைத்திறன்
7.
முடிவுரை

524.
தமிழிலக்கியங்களில் அவலச்சுவை
க.காஞ்சனா—2007

முன்னுரை
1.
அவலச்சுவை கருத்தியல் விளக்கம்
2.
சங்க இலக்கியங்களில் அவலச்சுவை
3.
காப்பிய இலக்கியங்களில் அவலச்சுவை
4.
நாட்டுப்புறப் பாடல்களில் அவலச்சுவை
முடிவுரை

525.
எம்.வி.வெங்கட்ராம் கதைகள்--ஓர் ஆய்வு
அ.மல்லிகா—2007
நெறிமு.பொன்னுசாமி

முன்னுரை
1.
ஆசிரியர் வரலாறும் படைப்புப் பின்னணியும்
2.
சிறு;கதையின் தோற்றமும் வளர்ச்சியும்
3.
கதைக்கரு
4.
சமுதாய நோக்கு
5.
உத்திமுறைகள்
முடிவுரை

526.
ஆண்டாள் பிரியதர்சினியின் குறுநாவல் புனைவும் படைப்பாக்கத் திறனும்
செ.லதா—2007
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1.
நாவல் இலக்கியம்--ஓர் அறிமுகம்
2.
ஆண்டாள் பிரியதர்சனின் நாவல்களில் கதையும் கதையமைவும்
3.
ஆண்டாள் பிரியதர்சனின் நாவல்களில் பாத்திரப் படைப்பு
4.
ஆண்டாள் பிரியதர்சனின் நாவல்களில் பெண்ணியக் கூறுகள்
முடிவுரை


527.
வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்கள்
கதி.கணேசன்

1.
தமிழில் குழந்தைப்பாடல்கள்-தோற்றமும் வளர்ச்சியும்
2.
குழந்தைப் பாடல்கள் வரலாற்றில் வள்ளியப்பாவின் இடம்
3.
வாழ்வும் இலக்கியப் பணியும்
4.
பாடற்பொருளும் பாகுபாடும்
5.
கதைப்பாடல்கள்
6.
இலக்கிய நயங்கள்
7.
இலக்கணமும் உத்திகளும்
8.
தேவையும் பயனும்
9.
வள்ளியப்பா ஒரு வழிகாட்டி
451. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைகள்-ஓர் ஆய்வு
அ.மணிமேகலை—2007
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1.
மேலாண்மைப் பொன்னுச்சாமியின் வாழ்வும் எழுத்தும்
2.
மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் சமுதாயம்
3.
மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் பெண்கள் நிலை
4.
மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் பாத்திரங்கள்
5.
மேலாண்மைப் பொன்னுச்சாமியின் மொழி நடை
6.
கதைப்பொருளும் கருத்து வெளிப்பாடும்
முடிவுரை

452.
நாஞ்சில் நாடன் சிறுகதைகள் திறனாய்வு
க.சரஸ்வதி—2007
நெறிமு.நடராஜன்

1.
முன்னுரை
2.
குடும்பமும் உறவு நிலையும்
3.
பொருளாதார ஏற்றத்தாழ்வு
4.
வட்டார வாழ்வியல்
5.
முடிவுரை

18.3.
கவிதை

453.
தேவதேவன் கவிதைகளில் அழகியல் நோக்கு
கெ.கண்ணன்-1987

1.
புதுக்கவிதையின் பின்னணி
2.
புதுக்கவிதையில் தேவதேவனின் பங்கு
3.
தேவதேவனின் கவிதைக் கொள்கை
4.
தேவதேவனின் கவிதைகளில் அழகியல் நோக்கு

454.
பெ.தூரன் கவிதைத்திறன்
வெ.சத்திய மூர்த்தி--1990

1.
வாழ்க்கைச் சித்திரம்
2.
நாட்டுப் பற்று
3.
சமுதாயப் பார்வை
4.
காதலும் கவிஞரும்
5.
மானிட உண்மைகள்
6.
திறனியல்

455.
திரு.வி.க.வின் கவிதைத்திறன்
சூ.ஜெயமேரி--1994

1.
திரு.வி.க.வாழ்வும் கவிதைப் பணியும்
2.
கவிதை அமைப்பும் பாடுபொருளும்
3.
திரு.வி.க.வின் கவிதைகளில் சமுதாய நோக்கு
4.
திரு.வி.க.வின் கவிதைகளில் சமய நோக்கு
5.
திரு.வி.க.வின் கவிதைக் கொள்கை

456.
வேலூர் ம.நாராயணன் கவிதைகளில் தமிழும் தமிழின உணர்வும்
நா.மூர்த்தி-2005
நெறிபா.இரவிக்குமார்

1.
ஆய்வு அறிமுகம்
2.
ம.நாராயணனின் வாழ்வும் இலக்கியப் பணிகளும்
3.
ம.நாராயணனின் கவிதைகளில் தமிழினம்
4.
ம.நாரயணனின் கவிதைகளில் தமிழின மேம்பாடு
5.
ஆய்வு நிறைவுரை

457.
கவிஞர் கா.வேழவேந்தன் படைப்புகள்-ஓர் ஆய்வு
ச.ஜெமிலா ராணி-2005
நெறிவீ.அசோகன்

முன்னுரை
1.
கா.வேழவேந்தனின் வாழ்வியலும் படைப்புகளும்
2.
கா.வேழவேந்தனின் கவிதைகளில் தமிழுணர்வு
3.
கவிவேந்தரின் சமுதாயச் சிந்தனைகள்
4.
கவிவேந்தரின் மொழிநடை
முடிவுரை

458.
இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரித் துளிப்பாக்கள்-ஓர் ஆய்வு
கு.தேன்மொழி—2005
நெறிநா.இளங்கோ

முன்னுரை
1.
தமிழ்த் துளிப்பாக்கள் தோற்றமும் வளர்ச்சியும்
2.
இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரித் துளிப்பாக்களில் வெளிப்படும் அழகியல்
3.
இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரித் துளிப்பாக்களில் பதிவு செய்யப் பெற்றுள்ள அரசியல்
4.
இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரித் துளிப்பாக்களில் சமுதாயம்
முடிவுரை

459.
புதுக்கவிதைகளின் கட்டமைப்பு சிற்பி த.பூ.சங்கர் நா.முத்துக்குமார் பூமா
ஈஸ்வரமூர்த்திஇ சுகுமாரன்) ஓர் ஆய்வு
சோ.காந்திமதி—2005
நெறி--இரா.இராமன்

ஆய்வு முன்னுரை
1.
அமைப்பியலும் கவிதையும்
2.
மொழிநடையும் சொல்முறையும்
3.
உருவகமும் உவமையும்
4.
பாடுபொருளும் சூழலும்
5.
நிகழிடம் அல்லது களன்
ஆய்வு முடிவுரை

460.
ஆண்டாள் பிரியதர்ஷனி கவிதைகள் ஓர் ஆய்வு
பி.சங்கீதா-2005
நெறி-இரா.இலட்சாராமன்

இராமன்
1.
ஆண்டாள் பிரியதர்ஷினியின் தவிதைகளில் பெண்கள்
2.
ஆண்டாள் பிரியதர்ஷினியின் கவிதைகளில் சமுதாயம்
3.
ஆண்டாள் பிரியதர்ஷினியின் கவிதைகளில் உத்திகள்
முடிவுரை

461.
கவிக்கோ அப்துல் ரகுமானின் படைப்புகளில் சமுதாய உணர்வுகள்
க.செந்தமிழ்ச்செல்வி—2006
நெறிமு.கோவிந்தராஜீலு

முன்னுரை
1.
புதுக்கவிதைகள்-ஒரு பார்வை
2.
கவிஞர் அப்துல் ரகுமானின் படைப்புகளும் கருப்பொருளும்
3.
கவிஞரின் மனிதநேய மாண்புகள்
4.
சமுதாய உணர்வுகள்
முடிவுரை

462.
வாலியின் புதுக்கவிதைகள்
நா.நடராசன்--2006
நெறி--இரா.சபாபதி

முன்னுரை
1.
பொருண்மை
2.
சமுதாயச் சிந்தனைகள்
3.
உறவியல்
4.
அழகியல்
முடிவுரை

463.
வ.சுப.மாணிக்கனாரின் கவிதைகளில் சமுதாயப் பார்வை
இரா.சீனன்--2006
நெறிமு.கோவிந்தராஜீலு

முன்னுரை
1.
வ.சுப.மாணிக்கனாரும் கவிதைகளும்
2.
கொடை விளக்கு நூலில் வள்ளல் அழகப்பர்
3.
மாமலர்கள் கவிதை நூலில் இலக்கிய நயங்களும் சமுதாயப் பார்வையும்
முடிவுரை


464.
பெரியார் பேணிய பெண்ணியம் மற்றும் மறுமலர்ச்சிக் கருத்துக்களைப்
பிரதிபலிக்கும் பாரதிதாசன் கவிதைகள்--ஓர் ஆய்வு
சு.சத்யா—2006
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1.
பெரியாரின் வாழ்க்கையும் சயமரியாதை இயக்கத்தின் தோற்றமும்
2.
பெண்ணியச் சிந்தனைகள்
3.
மறுமலர்ச்சிக் கோட்பாடுகள்
4.
தொழிலாளிஇ பற்றிய சிந்தனைகள்
முடிவுரை

465.
தணிகைச் செல்வன் கவிதைகளில் சமுதாயக் கருத்துக்கள்
பொன்.வெங்கடேசன்--2006
நெறிகி.வெள்ளியங்கிரி

முன்னுரை
1.
மொழி விடுதலை
2.
இன விடுதலை
3.
நாட்டு விடுதலை
4.
பெண் விடுதலை
5.
மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை
முடிவுரை

466.
சிறுவர் கவிதைக் கடல்-ஓர் ஆய்வு
மு.மணிமேகலை—2006
நெறிபி.கௌசல்யா

1.
நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும்
2.
இயற்கை அருணனைகள்
3.
அறிவுரைகளும் அறிவியல் செய்திகளும்
4.
வாழ்வியல் சயெ;திகள்
5.
கவித்திறன்
6.
முடிவுகள்


467.
விக்ரமாதித்யன் கவிதைகளில் பாரதியின் தாக்கம்
க.பிரபா—2006
நெறிகு.மகுடீஸ்வரன்

முன்னுரை
1.
பாரதியும் விக்ரமாதித்யனும்
2.
தத்துவத் தாக்கம்
3.
சமுதாயத் தாக்கம்
முடிவுரை

468.
அறிவுமதி கவிதைகள் ஓர் ஆய்வு
அ. ஜான்சி ஹெலினாஸ்--2006
நெறிசு.இராஜேஸ்வரன்

முன்னுரை
1.
அறிவுமதியின் தமிழுணர்வு
2.
அறிவுமதியின் இயற்கை ஈடுபாடு
3.
அறிவுமதியின் காதல் பதிவு
4.
அறிவுமதியின் சமுதாயப் பார்வை
5.
அறிவுமதியின் கவித்திறன்
முடிவுரை

469.
சிற்பியின் புதுக்கவிதையில் தொன்மங்கள்
க.மாரியம்மாள்--2006

1.
சிற்பியின் வாழ்வும் படைப்பும்
2.
தொன்மத்தின் வரையறையும் வகைகளும்
3.
இந்துசமயத் தொன்மங்கள்
4.
கிறித்தவ சமயத் தொன்மங்கள்
5.
இஸ்லாமிய சமயத் தொன்மங்கள்
6.
வெளிநாட்டுத் தொன்மங்கள்


470.
அப்துல் ரகுமான் கவிதைகள்-ஒரு திறனாய்வு
சு.சங்கீதா—2007
நெறிக.நஞ்சையன்

1.
முன்னுரை
2.
அப்துல் ரகுமான் கவிதைகளில் வாழ்க்கை
3.
அப்துல் ரகுமான் கவிதைகளில் பெண்மைஇ அரசியல்இ இயற்கை
4.
அப்துல் ரகுமான் கவிதைகளில் உத்திகள்
5.
முடிவுரை

471.
கவிஞர் க.நா.சுப்பிரமணியம் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
வி.கல்யாணி—2007
நெறிதே.ஞானசேகரன்

முன்னுரை
1.
பாடுபொருளும் உத்திகளும் ஆசிரியர் குறிப்புகள்
2.
சமுதாயச் சிந்தனைகள் மற்றும் அரசியல் சிந்தனைகள்
3.
தனிமனிதச் சிந்தனைகள்
4.
இயற்கைப்புலம் மற்றும் காதல் சிந்தனைகள்
5.
பெண்ணியச் சிந்தனைகள்
முடிவுரை

472.
கந்தர்வன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
நா.நாகராசன்--2007
நெறிச.இராமமூர்த்தி

ஆய்வு அறிமுகம்
1.
படைப்பாசிரியரும் படைப்புகளும்
2.
புதுக்கவிதையின் வளர்ச்சிப் போக்கு
3.
கந்தர்வன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
4.
கந்தர்வன் கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகள்
5.
கந்தர்வன் கவிதைகளில் இலக்கிய உத்திகள்
ஆய்வு நிறைவுரை


473.
பழநிபாரதி கவிதைகளில் அகப்பொருள் மரபுகள்
கே.சாந்தி-207
நெறி--இரா.சந்திரசேகரன்

1.
முன்னுரை
2.
தமிழ் இலக்கியங்களில் அகப்பொருள் கூறுகள்
3.
புதுக்கவிதைகளில் அகப்பொருள் கூறுகள்
4.
பழநிபாரதி கவிதைகளில் அகப்பொருள் கூறுகள்
5.
முடிவுரை

474.
சமுதாயவியல் நோக்கில் சூர்யகாந்தன் கவிதைகள்-ஓர் ஆய்வு
ஜோ.கீதா—2007
நெறிசு.சீத்தாராமன்

1.
முன்னுரை
2.
சூர்யகாந்தன் கவிதைகளில் சமூக அவலங்களின் பின்புலம்
3.
சூர்யகாந்தன் கவிதைகளில் உழவர்களும் தொழிலாளர்களின் நிலையும்
4.
முடிவுரை

475.
வைரமுத்து கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
வி.மேரி ஜாய் சுந்தரி—2007
நெறிவெ.இராதா

முன்னுரை
1.
கவிஞர் வைரமுத்து வாழ்வும் வாக்கும்
2.
வைரமுத்து கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
3.
வைரமுத்து கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகள்
முடிவுரை

18.4.
நாடகம்

476.
கோமல் சுவாமிநாதன் நாடகங்கள் ஒரு திறனாய்வு
மா.இராசேந்திரன்--1985

1.
தமிழ் நாடக வரலாறும் இருபதாம் நூற்றாண்டில் அதன் நிலையும்
2.
கோமல் சுவாமிநாதன் நாடகங்கள்-ஓர் ஆய்வு
3.
கோமல் சுவாமிநாதன் நாடகங்களில் பாத்திரப்படைப்பு
4.
கோமல் சுவாமிநாதன் நாடக உத்திகள்
5.
கோமல் சுவாமிநாதன் நாடகங்கள் இருகால கட்டங்கள்

477.
சுத்தானந்த பாரதியின் நாடகங்கள் ஓர் ஆய்வு
இ.மேரி--1988

1.
வாழ்வும் வரலாறும்
2.
தமிழ் நாடகம் தோற்றமும் வளர்ச்சியும்
3.
நாடகக் கதைக்கரு
4.
பாத்திரப்படைப்பு
5.
நாடக அமைப்புத்திறன்
6.
புலமைத்திறன்

478.
மெரினாவின் நாடகங்கள்
இ.ஜாக்குலின் ரூபி--1988

1.
பொதுநிலை அறிமுகம்
2.
நாடகக் கதையும் கருப்பொருளும்
3.
பாத்திரப்படைப்பு
4.
மொழிநடை
5.
கலைக்கூறுகள்

479.
பாரதிதாசன் உரைநடை நாடகங்கள்--திறனாய்வு
க.அறிவழகன்--1990

1.
பாரதிதாசனும் நாடகங்களின் தோற்றமும்
2.
கதையும் கருவும்
3.
பாத்திரப் படைப்பு
4.
மொழிநடைத் திறன்
5.
வடிவமும் உத்தியும்


480.
தமிழ்க் குளுவ நாடகங்கள்
சி.விமலா—1998

1.
குளுவ நாடகத் தோற்றமும் வளர்ச்சியும்
2.
படைப்பாளிகள்
3.
குளுவ நாடக அமைப்பு
4.
பாட்டுடைத் தலைமை
5.
குளுவர் வாழ்வியல்

18.5.
ஆசிரியர்
481.
உ.வே.சாமிநாதையர் எழுதிய பிறர் வாழ்க்கை வரலாற்று நூல்கள்-
ஓர் ஆய்வு
இரா.வாசுதேவன்--1985

1.
தகவல் வாயில்கள்
2.
சமுதாய நிலை
3.
உத்திகள்
4.
உ.வே.சாமிநாதையரின் நடை

482.
வித்வான்.சி.தியாகராச செட்டியாரின் தமிழ்ப்பணி
தி.தேன்மொழி--1986

1.
வரலாறும் வாழ்வியலும்
2.
நூலதரும் வாழ்க்கை வரலாறு
3.
நூலாராய்ச்சி
4.
இலக்கியத் திறம்
5.
பதிப்புப்பணி

483.
டாக்.வா.செ.குழந்தைசாமியின் தமிழ்ப்பணிஆய்வு
மு.தமிழன்பன்--1987

1.
ஆசிரியர் அறிமுகம்
2.
மொழிப்பற்று
3.
அறிவியல் பரப்பும் மாண்பு
4.
எழுத்துச் சீர்திருத்தம்
5.
கலைத்திறன்

484.
பாண்டித்துரைத் தேவரின் வாழ்வியலும் தமிழ்ப் பணியும்
வீ.பரமசாமி--1987

1.
வாழ்வியல்
2.
இலக்கியப் பணி
3.
சமயப் பணியும் நாட்டுப் பணியும்
4.
மதுரைத் தமிழ்ச் சங்கம்
5.
புலவர் போற்றிய புலவர்

485.
தத்துவ நெறியில் பட்டினத்தாரும் கண்ணதாசனும்
அ.இன்பபாரதி--1987

1.
ஆய்வியல் அறிமுகம்
2.
தத்துவம்-உருவமும் உள்ளடக்கமும்
3.
தத்துவப் பொருளில் அடிகளும் கவிஞரும்
4.
கண்ணதாசன் பாடல்களில் பட்டினத்தார் பாடல்களின் தாக்கம்

486.
தத்துவராயரின் தத்துவப் பணிகள்
ஆ.மகேசுவரி--1988

1.
வாழ்க்கைச் சித்திரம்
2.
பரணியின் தோற்றமும் வளர்ச்சியும்
3.
அமைப்பியல்
4.
பாடுபொருள்
5.
இலக்கியத் திறனும் இலக்கியக் கொள்கையும்

487.
பெரியாரின் சிந்தனையில் பெண்கள்
நா.லட்சுமி--1993

1.
பெண்டிர் நிலை
2.
பெண்ணுரிமை
3.
பெண்கல்வி
4.
கைம்பெண் மறுமணம்
5.
பெண் விடுதலை

488.
பாகனேரி வெ.பெரி.பழ.மு.காசிவிசுவநாதன் செட்டியார் தமிழ்ப்பணி
இரா.கண்ணதாசன்--1997

1.
வாழ்க்கை வரலாற்றியல்
2.
தமிழ்ச்சிந்தனை
3.
பதிப்புப் பணி
4.
நூலகப்பணி
5.
மக்களும் காசி விசுவநாதரும்

489.
அழகப்பச் செட்டியாரின் வாழ்க்கையும் கல்விப் பணியும்
பெ.இரத்தினம்--2004

1.
அழகப்பச் செட்டியார்ஓர் அறிமுகம்
2.
கல்விப்பணி
3.
சமுதாயப்பணி
4.
இலக்கியப் பணி

490.
ஞானியார் சுவாமிகளின் தமிழ்ப்பணி
கி.சத்யா-2006
நெறிநா.இளங்கோ

1.
ஞானியார் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு
2.
ஞானியார் சுவாமிகளின் தமிழ்ப்பணி
3.
ஞானியார் சுவாமிகளின் சொற்பொழிவுகள்
4.
அறிஞர்களி;ன் பார்வையில் ஞானியார் சுவாமிகள்
முடிவுரை

491.
பெரியார் காட்டிய பெண்ணியம்
ச.சேட்டு மதார்சா—2006
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1.
சமுதாயத்தில் பெண்களின் நிலை
2.
பெரியார் காட்டிய பெண்ணியம்
3.
பெண்ணுரிமைச் சட்டத்தில் பெரியாரின் பங்கு
4.
பெரியாரின் பெண்ணியக் கனவு நிறைவேறியதா?
முடிவுரை

492.
வேதாத்திரி மகிரிஷிகாட்டும் வாழ்வியல் நெறிமுறைகள்
க.தேன்மொழி—2006
நெறிம.நாராயணன்

முன்னுரை
1.
வேதாத்திரி மகரிஷியின் வாழ்க்கை ஒரு பார்வை
2.
வாழ்வியல் நெறிமுறைகள்
3.
வேதாத்திரி மகரிஷி காட்டும் இறைநிலை
4.
திருக்குறளில் இல்லறம் மகிரிஷியின் ஒரு பார்வை
5.
மகரிஷியின் மூன்று வகைப் பயிற்சிகள்
6.
பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உயிரின் நிலை
7.
வாழ்த்தின் மேன்மை
8.
பெண்ணினத்தின் மேன்மை மகரிஷியின் ஒரு பார்வை
முடிவுரை

493.
காங்கிரசில் பாரதி
என்.நாகவள்ளி—2007
நெறிசொ.ஏழ மலய்

ஆய்வு முன்னுரை
1.
காங்கிரஸ் தோற்றப் போக்கும் பாரதி எழுச்சியும் (1885-1906)
2.
காங்கிரஸ் பிரிவும் புதுக்கட்சி செயல்பாடுகளும்
3.
பாரதியின் இறுதிக்கால அரசியல் (1911-1921)
தொகுப்புரை

18.6.
படைப்புக்களும் நூல்களும்
494. பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்
ச.மாடசாமி--1980

1.
சித்தர்கள்
2.
பாம்பாட்டிச் சித்தர்
3.
ஒப்புநோக்கு
4.
சமயம்
5.
தத்துவம்
6.
சமூகம்
7.
இலக்கியம்

495.
குசேலோ பாக்கியானம்--ஓர் ஆய்வு
த.சாமிநடராஜன்-1980

1.
நூல் நூலாசிரியர் வரலாறு
2.
பாகவதக்கதைஇ குசேலோ பாக்கியானத் தமிழ்க் கதை-ஒப்பீட்டாய்வு
3.
குசேலோ பாக்கியானத்தின் பாத்திரப்படைப்பு
4.
குசேலம் சிறப்பிக்கும் சில கருத்துக்கள்
5.
இலக்கிய வளம்
6.
நூலாசிரியர் புலமை

Friday, December 4, 2009
401. பாளையங்கோட்டை வட்ட யாதவர்களின் வாழ்வியல்
செ.சரவணன்--2007
நெறிவெ.கேசவராஜ்

ஆய்வு முன்னுரை
1.
யாதவ மக்களும் மரபும்
2.
வாழ்வியற் சடங்குகளும் நம்பிக்கைகளும்
3.
நாட்டுப்புற மருத்துவம்
ஆய்வு முடிவுரை

16.4.
கதைப்பாடல்
402.
அண்ணமார் சுவாமி கதை பொன்னர் சங்கர் கதைஒப்பீடு
சி.மீனாட்சி சுந்தரம்--1991

1.
இலக்கிய வகையும் வடிவமும்
2.
கதையும் கதைப் பின்னலும்
3.
பாத்திரப்படைப்பு
4.
சமுதாய நோக்கு
5.
கலைத்திறன் மதிப்பீடு

403.
ஜெகவீர பாண்டியனாரின் பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்--ஓர் ஆய்வு
பொ.வசந்தி—2006
நெறிமுகமது அலி ஜின்னா

ஆய்வு அறிமுகம்
1.
ஜெகவீரபாண்டியரின் வாழ்வும் படைப்பும்
2.
பாஞ்சாலங் குறிச்சி வீரசரித்திரம் வரலாற்றுப் பொருண்மை
3.
ஊமைத்துரையின் விடுதலை வேட்கை
4.
பாஞ்சாலங் குறிச்சியின் போர் வரலாறு
5.
பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திர வடிவமைப்பு



16.5.
பழமொழி

404.
ஊற்றங்கரை வட்டார நாட்டுப்புறப் பழமொழிகள் ஓர் ஆய்வு
இரா.கோமளா—2006
நெறிக.வெங்கடேசன்

முன்னுரை
1.
பழமொழிஓர் அறிமுகம்
2.
பழமொழியும் வாழ்வியலும்
3.
பல்துறை நோக்கில் பழமொழிகள்
4.
பழமொழிகளில் இலக்கியக் கூறுகள்
முடிவுரை

405.
விளவங்கோடு வட்டாரப் பழமொழிகளில் வாழ்வியல் சிந்தனைகள்
ஜே.ஜி.கமலா—2007
நெறிஜே.சிந்திகேயாள்

முன்னுரை
1.
பழமொழி பற்றிய கருத்துக்கள்
2.
பொருளியல் பற்றிய பழமொழிகள்
3.
உறவுகள் சார்ந்த பழமொழிகள்
4.
சமூகநீதி பற்றிய பழமொழிகள்
5.
செயற்பாடுகள் பற்றிய பழமொழிகள்
6.
பண்புகள் பற்றிய பழமொழிகள்
7.
பொதுவான பழமொழிகள்
8.
பழமொழிகள் ஒலிக்கும் களங்கள்
ஆய்வு நிறைவுரை

16.6.
விடுகதை
406.
உடுமலை வட்டார விடுகதைகள்
நா.ஜெயகதிரேசன்--2006
நெறிக.இந்திரசித்து

முன்னுரை
1.
விடுகதையின் வரையறையும் விளக்கமும்
2.
விடுகதைகளில் சமுதாயச் சிந்தனை
3.
விடுகதைகளில் நம்பிக்கை
4.
விடுகதைகளில் பண்பாட்டுக்கூறுகள்
5.
விடுகதைகளில் பழக்க வழக்கங்கள்
முடிவுரை

16.7.
கதைகள்
407.
திருவட்டாறு வட்டார வாய்மொழிக் கதைகள்--ஓர் ஆய்வு
தே.தேவதாஸ்--1987

1.
திருவெட்டாறு வட்டாரம்-ஒரு நோக்கு
2.
வட்டாரக் கதைகளின் தோற்றமும் அமைப்பும்
3.
பழமைக் கூறுபாடுகள் தோற்றமும் அமைப்பும்
4.
சமூக நையாண்டிகள் தோற்றமும் அமைப்பும்
5.
நீதிநெறிகள் தோற்றமும் அமைப்பும்
6.
நடப்பியல் தன்மைகள் தோற்றமும் அமைப்பும்

408.
நாமக்கல் மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் அமைப்பியல் நோக்கில் ஆய்வு
நா.பாலசுப்பிரமணியம்--2006
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1.
நாட்டுப்புறவியலும் நாமக்கல் மாவட்டமும்
2.
அரசநீதிக் கதைகள்
3.
சமூக உறவுக் கதைகள்
4.
நம்பிக்கைகள்
5.
தெய்வ வரலாற்றுக் கதைகள்
6.
விலங்குகளின் தந்திரக் கதைகள்
7.
பழமொழிக் கதைகள்
8.
நாட்டுப்புறக் கதைகளின் உள்ளடக்கக் கூறுகளும் பண்பாட்டியலும்
முடிவுரை


16.8.
பொதுவானவை
409.
அரவக்குறிச்சி வட்டார வழக்காறுகள் ஓர் ஆய்வு
ம.சிவகாமி—2005
நெறிதி.கு.நடராசன்

முன்னுரை
1.
நாட்டுப்பறப்படல்கள்-ஓர் அறிமுகம்
2.
அரவக்குறிச்சிவ ட்டார நாட்டுப்புறப் பாடல்கள்
3.
சடங்குகளும் நம்பிக்கைகளும்
4.
கோயில்களும் திருவிழாக்களும்
5.
விடுகதைகளும் பழமொழிகளும்
முடிவுரை

410.
பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்
ச.ராஜதிலகம்--2007
நெறி--ஸ்டாலின்

முன்னுரை
1.
நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும்
2.
வாழ்வியல் தொடர்பான நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும்
3.
பொதுவான நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும்
முடிவுரை

16.9.
ஊர் ஆய்வு

411.
இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் ஊர்ப் பெயராய்வு
கா.பாஸ்கரன்--1982

இளையான்குடி ஊராட்சி ஒன்றியம்--ஓர் அறிமுகம்
1.
நிலை அமைப்புத் தொடர்பான பின்னெட்டுக்களை உடைய ஊர்கள்
2.
நீர்நிலை தொடர்பான பின்னெட்டுக்களையுடைய ஊர்கள்
3.
நால்வகை நிலங்களும் பொதுவாய் அமைந்த பின்னெட்டுக்களையுடைய ஊர்கள்
4.
சாதியை உணர்த்தும் பின்னெட்டுக்களையுடைய ஊர்கள்
5.
அரண் அமைந்த ஊர்களின் பெயர்கள்
6.
மக்கட் பெயரால் அமைந்த ஊர்கள்
7.
அணி எனும் பின்னெட்டுகளையுடைய ஊர்கள்
8.
தாவரப் பெயர்களைக் கொண்டு அமைந்த ஊர்கள்
9.
பின்னெட்டுக்கள் இல்லாத ஊர்கள்
10.
ஊர் பெயர் மாற்றங்கள்

412.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஊர்ப்பெயராய்வு
பொன்.பாலசுப்பிரமணியன்--1982

1.
அருப்புக்கோட்டை நகராட்சி ஒன்றியம்
2.
ஊர்ப்பெயர்களை வகைப்படுத்துதல்
3.
பொதுநிலைப் பெயர்கள்
4.
அருப்புக்கோட்டை என்னும் பெயர்
5.
பட்டி என்னும் ஊர்கள்
6.
புரம் என்னும் ஊர்கள்
7.
குளம்இ குண்டுஇ குடிஇ நத்தம்இ நகர்
8.
தனித்தனி ஊர்கள்

413.
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஊர்ப்பெயராய்வு
சு.தெய்வக்கன்னி--1982

1.
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம்-ஓர்அறிமுகம்
2.
தனிமனிதர் பெயரில் அமைந்துள்ள ஊர்கள்
3.
இயற்கைப் பின்னணியில் அமைந்துள்ள ஊர்கள்
4.
சமயப் பின்னணியில் ஊர்ப்பெயர் அமைவு
5.
குடிப்பெயர்வும் குடியமர்வும்
6.
ஊர்ப்பெயர்களின் சொல்லமைவு

414.
செயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் ஊர்ப்பெயர் அமைபு
இரா.ஆதிமூலம்--1982

1.
செயங்கொண்டம் ஒன்றியம்-ஒரு கண்ணோட்டம்
2.
நிலத்தின் அடிப்படையில் ஊர்கள்
3.
குளத்தின் அடிப்படையில் ஊர்கள்
4.
சமயத்தின் அடிப்படையில் ஊர்கள்
5.
சிறந்தோர் பெயரால் ஊர்கள்
6.
வரலாற்று அடிப்படையில் ஊர்கள்
7.
நீர்நிலை முதலியவற்றால் ஊர்கள்

415.
திருமயம் ஊராட்சி ஒன்றியம் ஊர்ப்பெயராய்வு
வ.இளங்கோ--1982

1.
ஒன்றிய அறிமுகம்
2.
பட்டி என முடியும் ஊர்கள்
3.
வயல் என முடியும் ஊர்கள்
4.
புரம் என முடியும் ஊர்கள்
5.
ஊர் என முடியும் ஊர்கள்
6.
பிற ஒட்டுக்களில் வரும் ஊர்கள்

416.
ஊரும் பேரும்--மக்கள் மரபும் சாத்தூர் ஒன்றியம்
வெ.குருவம்மாள்--1982

1.
ஆய்வு அறிமுகம்
2.
சாத்தூர் ஊராட்சி ஒன்றியம்
3.
பட்டியால் பெயர்பெற்ற ஊர்கள்
4.
புரமென முடியும் ஊர்கள்
5.
பிற ஊர்கள்
6.
வரலாற்றுக் குறிப்புகள்
7.
வாழ்வியல் முறைகள்
8.
இலக்கியத் தொண்டர்கள்
9.
ஆய்வுச் சுருக்கம்

417.
ஊரும் பேரும் மக்கள் மரபும் கயத்தாறு ஒன்றியம்
வே.சரசுவதி--1982

1.
ஆய்வியல் அறிமுகம்
2.
கயத்தாறு ஊராட்சி ஒன்றியம்
3.
ஊர்இ மலைஇ கோட்டைஇ இவற்றால் அமையும் பெயர்கள்
4.
நீர்நிலை வழி ஊர்கள்
5.
பட்டி என முடியும் ஊர்கள்
6.
புரம் என முடியும் ஊர்கள்
7.
பிற ஊர்களும் பேர்களும்
8.
கயத்தாறு ஒன்றிய வரலாற்றுச் சிறப்புகள்
9.
கயத்தாறு ஒன்றிய மக்களின் வாழ்வியல் முறைகள்
10.
ஆய்வு முடிவு

418.
நத்தம் ஊராட்சி ஒன்றியம் ஊர்ப்பெயராய்வு
மு.பெரியசாமி--1982

1.
ஆய்வியல் அறிமுகம்
2.
நத்தம் ஒன்றியம் அறிமுகம்
3.
இறைப்பெயரின் அடிப்படையில் ஊர்ப்பெயர்கள்
4.
சாதியின் அடிப்படையில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
5.
தனிமனிதப் பெயரில் அமைந்த ஊர்ப் பெயர்கள்
6.
நில அடிப்படையில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
7.
நீர் நிலைகளில் அமைந்த ஊர்ப் பெயர்கள்
8.
பயிரியலின் அடிப்படையில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
9.
திசையின் அடிப்படையில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
10.
அரண் அடிப்படையில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
11.
தொழிற் பெயரும் ஊர்ப்பெயரும்

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகச் செம்மொழி

முப்புரம் எரித்த வரலாறு

ஆண்டாளின் பக்திநிலை