உயிரினங்களின தேவைமருந்து
உயிரினங்களின தேவைமருந்து www.thamizhkkuil.net/.../tmi5g.html -
உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் இன்பமும் துன்பமும் இயல்பானவை. இன்பம், மகிழச் செய்வது; துன்பம், வருத்தத்தினைத் தருவது. உயிரினங்களை வருத்துகின்ற துன்பம் நோய் எனப்படுகிறது.
“நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்'' |
என்று வள்ளுவர் துன்பத்தினை நோயாக உரைக்கக் காணலாம்.
துன்பத்தினைத் தருவிக்கின்ற நோயை நீக்குவது மருந்து என்பதை,
“இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒரு நோக்க நோய்நோக்கு ஒன்றன்நோய் மருந்தர்'' |
என்று திருக்குறள் விளக்குகிறது.
நோயைத் தீர்ப்பது மருந்து. அச்செயலைக் குறிப்பது மருத்துவம்; அச்செயலைச் செய்பவன் மருத்துவன் என்று தமிழ் அகரமுதலி விளக்குகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக