இணையத்தினைச் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி?

இணையத்தினைச் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி? “அரும்பும் வியர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயிரம் தொழில்கள் செய்திடுவீரே! ” -பாரதி இன்றைய அறிவியல் உலகில் தகவல் தொழில்நுட்பத்துறையில் நிகழ்ந்து வரும் கண்டுபிடிப்புகள் மாணவர்களிடம் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றன.அறிவியல் தொழில்நுட்பத்தை நாம் வரவேற்கும்போது சில வேண்டாத இடர்பாடுகளும் ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து வருவது அனைவரும் அறிந்ததாகும்.இத்தகைய இடர்பாடு மிகுந்...