இடுகைகள்

செப்டம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யாப்பு

படம்
மோனை ஒரு சீரின் முதலெழுத்து பின்வரும் சீர்களுடைய முதலெழுத்துக்களுடன் ஒன்றி வருவது மோனை ஆகும். மோனை எழுத்துக்கள் நேரடியாகவே ஒன்றி வரும் எழுத்துக்களைத் தவிர்த்து ( அ கரம்- அ ன்னை , கு டை- கு ழை முதலியன போல) ,  கீழ்க்கானும் எழுத்துக்களும் ஒன்றுக்கொன்று மோனை ஆகும் அ - ஆ - ஐ - ஔ இ - ஈ - எ - ஏ உ - ஊ - ஒ -ஓ ஞ - ந ம - வ த - ச வலை - மனை - மோனை ஞாயிறு - நான் - மோனை கலை - காளை - மோனை பா உதாரணம் அணிமலர் அசோகின் தளிர்நலம் கவற்றி அரிக்குரல் கிண்கிணி அரற்றும் சீறடி அம்பொன் கொடிஞ்சி நெடுந்தேர் அகற்றி அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல் அரும்பிய கொங்கை அவ்வளை அமைத்தோள் அவிர்மதி அனைய திருநுதல் அரிவை அயில்வேல் அனுக்கி அம்பலைத்து அமர்ந்த கருங்கயல் நெடுங்கண் நோக்கம்என் திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே எதுகை ஒரு சீரின் இரண்டாமெழுத்து பின்வரும் சீர்களுடைய முதலெழுத்துக்களுடன் ஒன்றி வருது மோனை ஆகும். இரண்டாம் எழுத்து பொருந்தும் அதே நேரத்தில் , இரு சொற்களுடைய முதலெழுத்துக்களின் மாத்திரை அளவுகளும் பொருந்தி வர வேண்டியது அவசியம். படம் குடம் - எது...