பெரமண்டுர் மக்களின் வாழ்வுநிலை-ஓர் ஆய்வு

பெரமண்டுர் மக்களின் வாழ்வுநிலை-ஓர் ஆய்வு முனைவர்பி.ஆர்.இலட்சுமி பி.லிட்.,எம்.ஏ.,எம்.ஏ., எம்.ஏ.,எம்ஃபில்.,பிஎச்.டி.,டிஎல்பி.,டிசிஎஃஇ.,பிஜிடிசிஏ., தமிழ்த்துறை வல்லுநர், சென்னை. தமிழ்நாட்டில் விழுப்புரத்திற்கு அருகில் அமைந்துள்ள நகரம் திண்டிவனம். சென்னையிலிருந்து திண்டிவனத்திற்குச் செல்ல இரண்டரை மணி நேரமாகும். திண்டிருணிவனம் என அழைக்கப்படும் புளியங்காடு - திண்டி...