தமிழ் மொழியில் எழுத்து பிறக்கும் வகைகள்
தமிழ் மொழியில் எழுத்து பிறக்கும் வகைகள் 1. இதழ்களில் பிறக்கும் எழுத்துகள். ( Labials) ப வ ம 2. பற்களைத் தொட்டுப் பிறக்கும் எழுத்துகள். ( Dentals) ந த 3. முன் அண்ணத்தைத் தொட்டுப் பிறக்கும் எழுத்துகள். ( Palatals) ச ஞ ய 4. பின் அண்ணத்தைத் தொட்டுப் பிறக்கும் எழுத்துகள். ( Velar Sounds) க ங 5. உள் நாக்கில் பிறக்கும் எழுத்துகள். ( Uvular Sounds) ர ழ 6. நாக்கை வளைத்துப் பிறக்கும் எழுத்துகள். ( Cacuminals) ட ண ள இலக்கணத்தைப் பற்றி சில வரிகள் இலக்கிய மின்றேல் இலக்கண மின்றே எள்ளின் றாகின் எண்ணெயு மின்றே எள்ளினின்(று) எண்ணெய் எடுப்பது போல் இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம். ...