இடுகைகள்

அக்டோபர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யாப்பு-எளிமையாகக் கற்பிக்கும் மென்பொருள்

படம்
  யாப்பு கற்றால் மட்டுமே இன்றளவில்  தமிழிலக்கியம் முழுமையடையும்.அத்தகைய நிலையில் யாப்பினை ஆசிரியர்கள் மேற்குறிப்பிட்ட பொருத்துதல் முறையில் மென்பொருளினைப் பயன்படுத்தி எளிமையான முறையில் கற்றல்-கற்பித்தல்பணியினைச்  சிறப்பாகச் செய்ய இயலும்.