இடுகைகள்

ஆகஸ்ட், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெண் வயது என்ன ?

படம்
பெண் வயது என்ன ? Penulis : Tamil on Wednesday, July 24, 2013 | 12:33 AM (i) பேதை (Pethai):  Girl between the ages of 5 to 8; மகளிர்பருவம் ஏழனுள் 5 முதல் 8 வயதுவரையுள ்ள பெண். (ii) பெதும்பை (Pethumpai): Girl between the ages of 9 and 10; 9 முதல் 10 வயதுவரையுள்ள பெண். (iii) மங்கை (Mangai): A girl between 11 and 14 years; 11 முதல் 14 வயது வரை உள்ள பெண். (iv) மடந்தை (Madanthai): Woman between the ages of 15 and 18; மகளிர்பருவம் ஏழனுள் 15 முதல் 18 வயதுவரை யுள்ள பருவத்துப் பெண். (v) அரிவை (Arivai): Woman between the age of 19 and 24; 19 வயதுமுதல் 24 வயதிற்குட்பட்ட பெண். (vi) தெரிவை (Therivai): Woman between 25 and 29 years of age; 25 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட பெண். (vii) பேரிளம்பெண் (Perilampenn): Woman between the ages of 30 and 36; எழுவகைப் பருவமகளிருள் 30 வயதுக்கு மேல் 36 வயதுவரையுள்ள பெண். > Tamil Literature Reference: 'அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப் பாற்படு மகளிர் பருவக் காதல் நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.’ - பன். பாட். 220 ‘பேதைக்கு யாண்டே ஐந்துமுதல் எட்டே.’ ’...

tamil -general knowledge

  சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார் *   தொல்காப்பியம் அமைந்துள்ள "பா" வகை -   கலிப்பா *   ஐந்திணை எழுபதின் ஆசிரியர் - மூவாதியார் *   தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும் - செயப்படுபொருள் - எழுவாய் - பயனிலை *   உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாட்டை விளக்குவது - மெய்ப்பாட்டியல் * " இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும்" எதனைக் கூறுவர் - சங்க இலக்கியம். *   பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை -   11 *   " முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்" என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி *   வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் - நாலடியார் *   உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் - திருக்குறள் சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார் *   தொல்காப்பியம் அமைந்துள்ள "பா" வகை -   கலிப்பா *   ஐந்திணை எழுபதின் ஆசிரியர் - மூவாதியார் *   தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும் - செயப்...