பண்டைய தமிழர் பயன்படுத்திய கணித குறியீடுகள்
பண்டைய தமிழர் பயன்படுத்திய கணித குறியீடுகள்http://www.xn--vkc6a6bybjo5gn.com/
(௧.) தமிழ் இலக்கமுறை
தமிழ் இலக்கம்
|
அரேபிய இலக்கம்
|
சொல்லில்
|
௦
|
0
|
சுழியம்
|
௧
|
1
|
ஒன்று
|
௨
|
2
|
இரண்டு
|
௩
|
3
|
மூன்று
|
௪
|
4
|
நான்கு
|
௫
|
5
|
ஐந்து
|
௬
|
6
|
ஆறு
|
௭
|
7
|
ஏழு
|
௮
|
8
|
எட்டு
|
௯
|
9
|
தொண்டு/ஒன்பது
|
௰
|
10
|
பத்து
|
௯௰
|
90
|
தொன்பது
|
௱
|
100
|
நூறு
|
௯௱
|
900
|
தொன்னூறு
|
௲
|
1,000
|
ஆயிரம்
|
௯௲
|
9000
|
தொள்ளாயிரம்
|
௰௲
|
10,000
|
பத்தாயிரம்
|
௱௲
|
100,000
|
நூறாயிரம்
|
௰௱௲
|
10,00,000
|
பத்து நூறாயிரம்
|
௱௱௲
|
100,00,000
|
கோடி
|
௰௱௱௲
|
10,00,00,000
|
அற்புதம் (பத்து கோடி)
|
௱௱௱௲
|
100,00,00,000
|
நிகர்புதம் (நூறு கோடி)
|
௲௱௱௲
|
1000,00,00,000
|
கும்பம் (ஆயிரம் கோடி)
|
௰௲௱௱௲
|
10,000,00,00,000
|
கணம் (பத்து ஆயிரம் கோடி)
|
௱௲௱௱௲
|
100,000,00,00,000
|
கற்பம் (நூறு ஆயிரம் கோடி)
|
௰௱௲௱௱௲
|
10,00,000,00,00,000
|
நிகற்பம் (ஆயிரம் ஆயிரம் கோடி)
|
௱௱௲௱௱௲
|
100,00,000,00,00,000
|
பதுமம் (கோடி கோடி)
|
௲௱௲௱௱௲
|
1000,00,000,00,00,000
|
சங்கம்
|
௰௲௱௲௱௱௲
|
10,000,00,000,00,00,000
|
வெல்லம்
|
௱௲௱௲௱௱௲
|
100,000,00,000,00,00,000
|
அன்னியம்
|
௰௱௲௱௲௱௱௲
|
10,00,000,00,000,00,00,000
|
அர்த்தம்
|
௱௱௲௱௲௱௱௲
|
100,00,000,00,000,00,00,000
|
பரார்த்தம்
|
௲௱௲௱௲௱௱௲
|
1000,00,000,00,000,00,00,000
|
பூரியம்
|
௰௲௱௲௱௲௱௱௲
|
10,000,00,000,00,000,00,00,000
|
முக்கோடி
|
௱௲௱௲௱௲௱௱௲
|
100,000,00,000,00,000,00,00,000
|
மஹாயுகம்
|
(௨.) எண் கூறுகளின்
பெயர்கள்
1
|
ஒன்று
|
௧
|
3/4
|
முக்கால்
|
|
1/2
|
அரை [கால்]
|
|
1/4
|
கால்
|
|
1/5
|
நாலுமா/நான்கு
|
|
3/16
|
மூன்று வீசம்/மும்மாகாணி
|
|
3/20
|
மும்மா/மூன்றுமா
|
|
1/8
|
அரைக்கால்
|
|
1/10
|
இருமா
|
|
1/16
|
மாகாணி/வீசம்
|
|
1/20
|
ஒருமா
|
|
3/64
|
முக்கால் வீசம்
|
|
3/80
|
முக்காணி
|
|
1/32
|
அரை வீசம்
|
|
1/40
|
அரைமா
|
|
1/64
|
கால் வீசம்
|
|
1/80
|
காணி
|
|
3/320
|
அரைக்காணி முந்திரி
|
|
1/160
|
அரைக்காணி
|
|
1/320
|
முந்திரி
|
|
1/102400
|
கீழ் முந்திரி
|
|
1/2150400
|
இம்மி
|
|
1/23654400
|
மும்மி
|
|
1/165580800
|
அணு(≈ 6,0393476E-9 - ≈ nano =
0.000000001)
|
|
1/1490227200
|
குணம்
|
|
1/7451136000
|
பந்தம்
|
|
1/44706816000
|
பாகம்
|
|
1/312947712000
|
விந்தம்
|
|
1/5320111104000
|
நாகவிந்தம்
|
|
1/74481555456000
|
சிந்தை
|
|
1/489631109120000
|
கதிர் முனை
|
|
1/9585244364800000
|
குரல்வளைப்படி
|
|
1/575114661888000000
|
வெள்ளம்
|
|
1/57511466188800000000
|
நுண்மணல்
|
|
1/2323824530227200000000
|
தேர்த்துகள்
|
(௩.) எண் கூற்று
வாய்ப்பாடு
1 இம்மி
|
11 மும்மி
|
11 மும்மி
|
7 அணு
|
1 அணு
|
9 குணம்
|
1 குணம்
|
5 பந்தம்
|
1 பந்தம்
|
6 பாகம்
|
1 பாகம்
|
7 விந்தம்
|
7 விந்தம்
|
17 நாகவிந்தம்
|
1 நாகவிந்தம்
|
14 சிந்தை
|
1 குரல்வளைப்படி
|
60 வெள்ளம்
|
1 வெள்ளம்
|
100 நுண்மணல்
|
(௪.) நீள வாய்ப்பாடு
10 கோன்
|
1 நுண்ணணு
|
10 நுண்ணணு
10 Ångströms |
1 அணு
1 nanometer |
8 அணு
|
1 கதிர்த்துகள்
|
8 கதிர்த்துகள்
|
1 துசும்பு
|
8 துசும்பு
|
1 மயிர்நுணி
|
8 மயிர்நுணி
|
1 நுண்மணல்
|
8 நுண்மணல்
|
1 சிறுகடுகு
|
8 சிறுகடுகு
|
1 எள்
|
8 எள்
|
1 நெல்
|
8 நெல்
|
1 விரல்
|
12 விரல்
|
1 சாண்
|
2 சாண்
|
1 முழம்
|
4 முழம்
|
1 பாகம்
|
6000 பாகம்
|
1 காதம்(1200 கெசம்)
|
4 காதம்
|
1 யோசனை
|
(௫.) பொன் நிறுத்தல்
வாய்ப்பாடு
4 நெல்
எடை
|
1 குன்றிமணி
|
2 குன்றிமணி
|
1 மஞ்சாடி
|
2 மஞ்சாடி
|
1 பணவெடை
|
5 பணவெடை
|
1 கழஞ்சு
|
8 பணவெடை
|
1 வராகனெடை
|
4 கழஞ்சு
|
1 கஃசு
|
4 கஃசு
|
1 பலம்
|
(௬.) பண்டங்கள் நிறுத்தல்
வாய்ப்பாடு
32 குன்றிமணி
|
1 வராகனெடை
|
10 வராகனெடை
|
1 பலம்
|
40 பலம்
|
1 வீசை
|
6 வீசை
|
1 தூலாம்
|
8 வீசை
|
1 மணங்கு
|
20 மணங்கு
|
1 பாரம்
|
(௭.) முகத்தல் வாய்ப்பாடு
5 செவிடு
|
1 ஆழாக்கு
|
2 ஆழாக்கு
|
1 உழக்கு
|
2 உழக்கு
|
1 உரி
|
2 உரி
|
1 படி
|
8 படி
|
1 மரக்கால்
|
2 குறுணி
|
1 பதக்கு
|
2 பதக்கு
|
1 தூணி
|
(௮.) முகத்தலளவை
1 சோடு
|
360 நெல்
|
1 ஆழாக்கு
|
168 ml.
|
1 உழக்கு
|
336 ml.
|
1 உரி
|
672 மி.லி.
|
1 நாழி
|
1.3 l.
|
1 குறுணி
|
5.3 l.
|
1 பதக்கு
|
10.7 l.
|
1 முக்குறுணி
|
16.1 l.
|
1 தூணி
|
21.5 l.
|
1 கலம்
|
64.5 l.
|
1 தேக்கரண்டி
|
4 ml.
|
1 குப்பி
|
700 ml.
|
1 தீர்த்தக்கரண்டி
|
1.33 ml.
|
1 நெய்க்கரண்டி
|
4.0 மி.லி.
|
1 உச்சிக்கரண்டி
|
16 ml.
|
1 மேஜைக்கரண்டி
|
16 ml.
|
1 பாலாடை
|
30 ml.
|
1 எண்ணெய்க்கரண்டி
|
240 ml.
|
(௯.) பெய்தல் வாய்ப்பாடு
(360)300 நெல்
|
1 செவிடு
|
|
5 செவிடு
|
1 ஆழாக்கு
|
|
2 ஆழாக்கு
|
1 உழக்கு
|
|
2 உழக்கு
|
1 உரி
|
|
3 உழக்கு
|
மூவுழக்கு
|
|
2 உரி
|
1 நாழி(படி)
|
|
8 நாழி(படி)
|
1 குறுணி(மரக்கால்)
|
|
2 குறுணி
|
1 பதக்கு
|
|
3 குறுணி
|
1 முக்குறுணி
|
|
2 பதக்கு(4 குறுணி)
|
1 தூணி
|
|
2 தூணி
|
8 குறுணி
|
|
3 தூணி
|
1 கலம்
|
|
5 மரக்கால்
|
1 பறை
|
|
80 பறை
(அ) 400 மரக்கால்
|
1 கரிசை
|
|
(48) 96 படி
|
1 கலம்
|
|
120 படி
|
1 பொதி
|
(௰.) நிறுத்தலளவை
1 உளுந்து
(அ) 1 கிரெயின்
|
65 மி.
கி.
|
1 குன்றி
|
130 மி.
கி.
|
1 மஞ்சாடி
|
260 மி.கி.
|
1 மாஷம்
|
780 மி.கி.
|
1 பனவெடை
|
488 மி.கி.
|
1 வராகனெடை
|
4.2 கி.
|
1 டிராம்
|
4.2 கி.
|
1 கழஞ்சு
|
5.1 கி.
|
1 பலம்
|
41 கி.
(35 கி.)
|
1 கஃசு
(அ) கைசா
|
10.2 கி.
|
1 தோலா
|
12 கி.
|
1 ரூபாவெடை
|
12 கி.
|
1 அவுன்ஸ்
|
30 கி.
|
1 சேர்
|
280 கி.
|
1 வீசை
|
1.4 கி.கி.
|
1 தூக்கு
|
1.7 கி.கி.
|
1 துலாம்
|
3.5 கி.கி.
|
(௰௧.) நாள் -
சிறுபொழுதுகள்(ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதுகள் பின்வருமாறு)
வைகறை
|
காலை
|
நண்பகல்
|
ஏற்பாடு
|
மாலை
|
யாமம்
|
(௰௨.) ஆண்டு - வருடம் - ஆறு
பெரும்பொழுதுகள்(ஒரு வருடத்தை ஆறு பெரும் பொழுதுகளாக பிரித்தனர். அவை,)
இளவேனில்
|
சித்திரை - வைகாசி
|
முதுவேனில்
|
ஆனி - ஆடி
|
கார்
|
ஆவணி - புரட்டாதி
|
கூதிர்
|
ஐப்பசி - கார்த்திகை
|
முன்பனி
|
மார்கழி - தை
|
பின்பனி
|
மாசி - பங்குனி
|
(௰௩.) கால வாய்ப்பாடு -
தெறிப்பளவு
2 கண்ணிமை
|
1 நொடி
|
|
2 கை
நொடி
|
1 மாத்திரை
|
|
2 மாத்திரை
|
1 குரு
|
|
2 குரு
|
1 உயிர்
|
|
2 உயிர்
|
1 சணிகம்
|
|
12 சணிகம்
|
1 விநாடி
|
|
60 விநாடி
|
1 நாழிகை
|
|
2 1/2 நாழிகை
|
1 ஓரை
|
|
3 3/4 நாழிகை
|
1 முகூர்த்தம்
|
|
2 முகூர்த்தம்
|
1 சாமம்
|
|
4 சாமம்
|
1 பொழுது
|
|
2 பொழுது
|
1 நாள்
|
௳
|
15 நாள்
|
1 பக்கம்
|
|
2 பக்கம்
(30 நாள்)
|
1 மாதம்
|
௴
|
6 மாதம்
|
1 அயனம்
|
|
2 அயனம்(12 மாதங்கள்)
|
1 ஆண்டு
|
௵
|
60 ஆண்டுகள்
|
1 வட்டம்
|
((௰௪.) காலம் அளவுகள் 3 - தெறிப்பளவு
1 நாள்
|
60 நாழிகை/24 மணி
|
1 மணி
|
2.5 நாழிகை/60 நிமிடங்கள்
|
1 நாழிகை
|
24 நிமிடங்கள்
|
1 நாழிகை
|
60 விநாழிகை
|
1 நிமிடம்
|
2.5 விநாழிகை/60 விநாடிகள்
|
1 விநாழிகை
|
24 விநாடிகள்
|
1 விநாழிகை
|
60 லிப்தம்
|
1 விநாடி
|
2.5 லிப்தம்/100 செண்டி விநாடிகள்
|
1 லிப்தம்
|
40 செண்டி
விநாடிகள்
|
1 லிப்தம்
|
60 விலிப்தம்
|
1 செண்டி
விநாடி
|
1.5 விலிப்தம்/10 மில்லி விநாடிகள்
|
1 விலிப்தம்
|
6.6666 (அ)
6.7 மில்லி
விநாடிகள்
|
1 விலிப்தம்
|
60 பரா
|
1 மில்லி
விநாடி
|
8.95 (அ)
9 பரா
= 1000 மைக்ரோ
விநாடிகள்
|
1 பரா
|
111 மைக்ரோ
விநாடிகள்
|
1 பரா
|
60 தத்பரா
|
1 மைக்ரோ
விநாடி
|
.5 தத்பரா/1000 நானோ விநாடிகள்
|
1 தத்பரா
|
2000 நானோ
விநாடிகள்
|
(௰௫.) பிறைகள்(திங்களின்
(சந்திரன்) சுற்றை வைத்து இரு பிறைகளாக பிரித்தனர். அவை)
வளர்பிறை (முழு வளர்பிறை - பௌர்ணமி)
|
தேய்பிறை (முழு தேய்பிறை - அமாவாசை)
|
(௰௬.) நாட்கள், வாரம்
ஞாயிறு (சூரியன்)
|
திங்கள் (சந்திரன்)
|
செவ்வாய்
|
புதன்
|
வியாழன் (குரு)
|
வெள்ளி
|
சனி
|
இவைகள் இந்திய வானவியலின் அடிப்படையில் ஒவ்வொரு
கிரகங்களுக்கும் என அப்பெயர்
அமைக்கப்பட்டது ஆகும். இதைப் பின்பற்றியே ஆங்கிலத்திலும் வழங்கப்படுகிறது.
(௰௭.) திதிகள்
பிரதமை
|
த்விதை
|
திரிதியை
|
சதுர்த்தி
|
பஞ்சமி
|
சஷ்டி
|
சப்தமி
|
அஷ்டமி
|
நவமி
|
தசமி
|
ஏகாதசி
|
த்வாதசி
|
த்ரோதசி
|
சதுர்தசி
|
பௌர்ணமி (அ) அமாவாசை
|
(௰௮.) தமிழ் மாதங்கள்
சித்திரை
|
மேடம்
|
மேழம்
|
30 நாள்
|
வைகாசி
|
இடவம்
|
விடை
|
31 நாள்
|
ஆனி
|
மிதுனம்
|
ஆடவை
|
31 நாள்
|
ஆடி
|
கற்கடகம்
|
கடகம
|
31 நாள்
|
ஆவணி
|
சிங்கம்
|
மடங்கல்
|
31 நாள்
|
புரட்டாசி
|
கன்னி
|
கன்னி
|
30 நாள்
|
ஐப்பசி
|
துலாம்
|
துலை
|
29 நாள்
|
கார்த்திகை
|
விருச்சிகம்
|
நளி
|
29 நாள்
|
மார்கழி
|
தனுசு
|
சிலை
|
29 நாள்
|
தை
|
மகரம்
|
சுறவம்
|
29 நாள்
|
மாசி
|
கும்பம்
|
கும்பம்
|
29 நாள்
|
பங்குனி
|
மீனம்
|
மீனம்
|
30 நாள்
|
(௰௯.) யுகங்கள் = உகங்கள்
1 கற்பம்
|
1000 சதுர்
யுகம்
|
1 மனுவந்தரம்
|
71 சதுர்
யுகம்
|
1000 சதுர்
யுகம்
|
4 யுகங்கள்
|
4 யுகங்கள்
|
43,20,000 ஆண்டுகள்
|
கிருத யுகம்
|
4 x 43,20,000 ஆண்டுகள்
|
திரேதா யுகம்
|
3 x 43,20,000 ஆண்டுகள்
|
துவாபர யுகம்
|
2 x 43,20,000 ஆண்டுகள்
|
கலியுகம்
|
1 x 43,20,000 ஆண்டுகள்
|
1 ஆண்டு
வட்டம்
|
60 ஆண்டுகள்
(சிலர் இதை 64 ஆண்டுகள்
எனக்கொள்ளும் வழக்கமும் இருக்கிறது)
|
1 ஆண்டு
|
12 மாதங்கள்
|
(ஆங்கிலேய
கணக்குப்படி முதலில் 10 மாதங்களே
இருந்தன, பின்பு
கணக்கு பிழையாகப்பட்டதால்
இந்திய முறைப்படி 2 மாதங்கள்
சேர்த்துக்கொண்டார்கள்.)
(௨௰.) எண் வாய்ப்பாடு
10கோடி
|
1அற்புதம்
|
10அற்புதம்
|
1நிகற்புதம்
|
10நிகற்புதம்
|
1கும்பம்
|
10கும்பம்
|
1கணம்
|
10கணம்
|
1கற்பம்
|
10கற்பம்
|
1நிகற்பம்
|
10நிகற்பம்
|
1பதுமம்
|
10பதுமம்
|
1சங்கம்
|
10சங்கம்
|
1சமுத்திரம்
|
10சமுத்திரம்
|
1ஆம்பல்
|
10ஆம்பல்
|
1மத்தியம்
|
10மத்தியம்
|
1பரார்த்தம்
|
10பரார்த்தம்
|
1பூரியம்
|
(௨௰௧.) படைகளின் அளவு
1-பந்தி
|
1-இரதம்(தேர்)
: 1-ஆனை
: 3-குதிரை
: 5-காலாள்
|
3-பந்தி
|
1-சேனாமுகம்
|
3-சேனாமுகம்
|
1-குல்மம்
|
3-குல்மம்
|
1-கணகம்
|
3-கணகம்
|
1-வாகினி
|
3-வாகினி
|
1-புலுதம்
|
3-புலுதம்
|
1-சமுத்திரம்
|
3-சமுத்திரம்
|
1-சமாக்கியம்
|
10-சமாக்கியம்
|
1-அக்குரோணி
|
1-அக்குரோணி
|
21870-இரதம், 21870-ஆனை, 65610-குதிரை, 109350-காலாள்
|
மஹாபாரதத்தில் (பாண்டவர்கள்,
கெளரவர்கள்) மொத்த சைனியமும் சேர்த்து 18 அக்குரோணி.
8 அக்குரோணி
|
ஏகம்
|
8 ஏகம்
|
கோடி
|
8 கோடி
|
சங்கம்
|
8 சங்கம்
|
விந்தம்
|
8 விந்தம்
|
குமுதம்
|
8 குமுதம்
|
பதுமம்
|
8 பதுமம்
|
நாடு
|
8 நாடு
|
சமுத்திரம்
|
8 சமுத்திரம்
|
வௌ்ளம்
|
இராமனோடு சென்ற வானர சேனையின் அளவு எழுபது வெள்ளம்.
(௨௰௨.) திரவ அளவும் தானிய
அளவும்
2 செவிடு
|
1 பிடி
|
5 செவிடு
|
1 ஆழாக்கு
|
2 ஆழாக்கு
|
1 உழக்கு
|
2 உழக்கு
|
1 உரி
|
2 உரி
|
1 நாழி
|
8 நாழி
|
1 குறுணி
|
2 குறுணி
|
1 பதக்கு
|
2 பதக்கு
|
1 தூணி
(அ) காடி
|
3 தூணி
|
1 கலம்
|
(௨௰௩.) கணித குறியீடுகள்
௶
|
பற்று
|
Debit
|
௷
|
வரவு
|
Credit
|
௹
|
ரூபாய்
|
Rupee
|
௺
|
இலக்கம்
|
Number
|
|
பாரம்
|
A weight of 500 1b
|
|
நிலம்
|
Ground
|
|
வராகன்
|
A pagoda
|
|
குழி
|
A square yard
|
|
நெல்லு
|
Paddy
|
|
கஜம்
|
A yard
|
|
வேலி
|
a land measure
|
|
ஆக
|
total
|
|
வரைக்கும்
|
Until
|
|
நன்செய்
|
Wet cultivation
|
|
புன்செய்
|
Dry cultivation
|
|
வசம்
|
Charge
|
|
பணம்
|
money
|
|
காசு
|
Cash
|
|
பொன்
|
Gold
|
|
வகையரா
|
belonging to
|
|
சில்வானம்
|
more or less
|
(௨௰௪.) கால
அளவுக்குறியீடுகள்
|
நாள்
|
Day
|
|
மாதம்
|
Month
|
|
ஆண்டு
|
Year
|
|
நாளது
|
current
|
கருத்துகள்
கருத்துரையிடுக