வியாழன், 7 ஜனவரி, 2016

HARAPPA-LOCATION

மொகஞ்சதாரோ,அரப்பா குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.இவ்வாய்வுகள் நடந்ததன் வழி குமரிக்கண்ட அழிவிற்குப்பின்தான் அரப்பா நாகரிகம் தோன்றியிருக்கலாம் என்ற கருத்தை உறுதி செய்யும் இப்படம் தமிழின் பெருமையை உறுதி செய்வதாக இருக்கிறது.இன்னமும் ஆய்வுகள் இது குறித்து வெளிவந்தால் மொழிகள் குறித்த தெளிவு கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக