Saturday, 30 January 2016

ஆராய்ச்சிக் கட்டுரை

தமிழுக்குப் பலவிதமான ஆராய்ச்சிக்கட்டுரைகள் பதிவில் இருந்தாலும் இன்னமும் கண்டுபிடிக்கவேண்டியவை ஏராளமாக இருக்கின்றன.
1.நன்னன் ஓர் ஆய்வு
2. வேதகாலத்தில் இந்திரன்
3. கோவில் சிற்பங்களில்  தலை அலங்காரம்
4. சுவடியியல் காட்டும் எண்ணும், எழுத்தும்
5. முருகன் ஓர் ஆய்வு
6. அய்யனார் வழிபாடும்,மற்கலியும்
7. குகை வடிவக் கோட்டோவியங்கள்-ஓர் ஆய்வு
8. மலைவாழ் மக்களின் மொழி
9.வன்னியர் வழிபாட்டில் இடம்பெறும் தெய்வங்கள்
10. சிந்துவெளி நாகரிகத்தில் இடம்பெறும் சின்னங்கள்-ஓர் ஆய்வு
11. தமிழ்மக்களும்,நிலங்களும்-ஓர் ஆய்வு
12. புவி தோன்றிய கால வரலாறும்,தமிழ் மொழியும்
இதுபோன்ற பல நிலைகளில் ஆய்வுகள் வெளிப்படவேண்டும்.

No comments:

Post a Comment