புதன், 7 ஜனவரி, 2015

எந்திரப் பொறிநுட்பங்கள்

                    எந்திரப் பொறிநுட்பங்கள்
           மகரிஷி பரத்வாஜர்-விமானவியல் நிபுணர் என அழைக்கப்படுகிறார்.
உடலைக்குறுக்குதல்-அனிமா
நெடிய ரூபமெடுத்தல்-மகிமா
கனம் மிகவாதல்-கரிமா
காற்றுப்போல லகுவாதல்- லகிமா
விரும்பியவாறு உருமாறுதல்- பிராப்தி
ஆசைகளை விட்டொழித்தல்-பிரகாம்யம்
எங்கும் பரவுதல்-ஈசத்துவம்
எதிலும் இணங்கி லயித்தல்-வசித்துவம்
இத்தகைய அட்டமாசித்திகளில் தேர்ந்த சித்தர்களால் காற்றுப்போல கடுகிப் பறக்கவும் இயலும்.அதனால் சித்தர்கள் வேதங்கள் உருவாகும் காலகட்டத்திற்கு முன்னரே தோன்றியுள்ளனர் என்பது உறுதியாகிறது. தமிழ் மொழியின் பழமை அதனால் புலப்படுகிறது.
இத்தகைய சித்தர்களிடம் பல திறன்கள் பொதிந்துள்ளதை இலக்கியங்கள் எடுத்துரைத்துள்ளன.
திரேதா யுகத்தில்மந்திர விமானம்
துவாபரயுகத்தில் தந்திரங்களும்
கலி யுகத்தில் எந்திரங்களும் பயன்பட்டன.
விமானங்களின் வகைகள்
மந்திரவிமானம்(மந்திரங்களினால் உருவாக்கப்படுபவை)
  1. புஷ்பகம்
  2. அஜமுக
  3. ப்ராஜ
  4. ஸ்வயம்ஜோதி
  5. கௌசிக
  6. பீஷ்மக
  7. சேஷ
  8. வஜ்ராங்க
  9. தைவத
  10. உஜ்வல
  11. அர்ச்சிஷ
  12. கோலாஹல
  13. பூஷ்ணு
  14. ஸோமாங்க
  15. வர்ணபஞ்சக
  16. பஞ்சவரண
  17. மயூர
  18. சங்கரிப்பிரிய
  19. த்ரிபுர
  20. வசுஹார
  21. பஞ்சான்ன
  22. அம்பரீஷ
  23. த்ரேணத்ர
  24. பேருண்ட விமானம்-
இவற்றில் காணப்படும் பெயர்கள் தமிழ் இலக்கியங்களிலும்,இதிகாசங்களிலும் காணப்படுகின்றன.
தந்திர விமானங்கள்( தந்திரங்களினால் உருவாக்கப்படுபவை)
1.       ந்ந்தக
2.       வடுக
3.       விரிஞ்சிக
4.       தும்வர
5.       வைனதேய
6.       பேருண்ட
7.       மகரத்வஜ
8.       ஷ்ருங்காடக
9.       அம்பரீஷ
10.   சேஷாய
11.   சிம்ஹிக
12.   மாத்ருக
13.   ப்ராஜக
14.   பிங்கள
15.   டிட்டிப
16.   ப்ரமத்த
17.   பூர்ஷிணக
18.   சம்பக
19.   த்ரௌனிக
20.   ருக்மபுங்க
21.   ப்ரமானிக
22.   ககுப
23.   காலபைரவ
24.   ஜம்புக
25.   சிரீச
26.   குருடாஸ்ய
27.   கஜாஸ்ய
28.   வஸூதேவ
29.   சூரசேன
30.   வீரபாஹூ
31.   ப்ருஸூண்டக
32.   கண்டக
33.   ககதுண்ட
34.   குமுத
35.   க்ரௌஞ்சிக
36.   அஜகர
37.   பங்சதள
38.   சும்பக
39.   துந்துபி
40.   அம்ராஸ்ய
41.   மயூர
42.   பீரு
43.   நாளிக
44.   காமபால
45.   கண்டர்க்ஷ
46.   பாரியாத்ர
47.   சகுந்தக
48.   ரவிமண்டன
49.   வ்யாக்ரமுக
50.   விஷ்ணுரத
51.   ஸௌவர்ணிக
52.   ம்ருட
53.   தம்போளி
54.   ப்ருஹத்குஞ்ஜ
55.   மஹானட போன்றவை ஆகும்.
விஸ்வகர்மா,மயன்,மனு,சாயாபுருஷன் போன்றோரின் கட்ட்டக்கலையைக் கற்று வெவ்வேறு வடிவ விமானங்களை படைக்கும் இரகசியம் கிருத்திகா-1 என்பர். தமிழில் சீவகசிந்தாமணி காட்டும் தமநூல் இத்தகையதே—

வழிகாட்டிய நூல்-வேதவிமானம்
தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக