Wednesday, 6 March 2013

சித்த மருத்துவ ஓலைச் சுவடிகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ள இடங்கள்




சித்த மருத்துவ ஓலை சுவடிகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் நன்றி-வேர்களைத் தேடி

1. கீழ்திசை சுவடிகள் காப்பகம்,சென்னை.
2. ஓலைச் சுவடித்துறை’,தமிழ்பல்கலைகழகம்,தஞ்சாவூர்.
3. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்,சென்னை.
4. சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
5. பாண்டிச்சேரி, பிரஞ்சுஇந்தியக் கலைக்கூடம்,
6. கீழ்த்திசைச் சுவடிகள் காப்பகம்,திருவன்ந்தபுரம்
7. ஆசியவியல் நி றுவனம், சென்னை.
8.மதுரைத் த்மிழ் சங்க நூலகம்,மதுரை.
9. உ.வே.சாமிநாதையர் நூலகம், சென்னை
10. சித்த மருத்துவ மேம்பாட்டுக் குழுவால் தொகுக்கப்பட்ட சுவடிகள்
11.சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலைய சுவடிகள், சென்னை
12. 1924இல் நீதி அரசர் உஸ்மான் தலைமையில் அமைக்கப்பெற்ற சித்த மருத்துவ நூலாய்வுக்குழுவால் தொகுக்கப்பட்ட சுவடிகள்.
13. FRLHT,பெங்களூர் மூலம் பழங்குடி மக்களிடம் வழ்ங்கி வந்த சித்த மருத்துவ ஓலை சுவடிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
14. Sri Raghavendra Siddha Hospital Medical Manuscript Research Centre,மரு.ராமசாமி பிள்ளை தொகுக்கப்பட்ட சுவடிகள்
·                     பரம்பரிய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் மூலம் 100 மேற்பட்ட ஓலை சுவடிகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
      மேலும் இவை தவிர,பல தனியார் நிறுவனங்கள்,மருத்துவச் சாலைகள், மருத்துவர்கள், சோதிடர்கள், மாந்திரீகர்கள்,துறவிகள், மடாலயங்கள், சித்தர் பீடங்கள், கோயில்கள் எனப் பல்வேறிடங்களில் மேற்குறிப்பிட்ட தொகுப்புள் அடங்காத சுவடிகள் இனம் கண்டறிய வேண்டி உள்ளன.
      குறிப்பு:கலைக்கோட்டு முனியால் எழுதபட்ட்தாக கூறப்படும் ஓலை சுவடிகள்,செர்மன் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment